முன்னணி நடிகர்களுக்கு நடனம் சொல்லித்தரும் பிரபுதேவா...! அரிய புகைப்படங்கள்..!

First Published 3, Jul 2020, 4:56 PM

முன்னணி நடிகர்களுக்கு நடனம் சொல்லித்தரும் பிரபுதேவா...! அரிய புகைப்படங்கள்..!

நாகர்ஜுனா படத்தில் நடன ஆசிரியரா பிரபுதேவாவின் அப்பா இருந்தார் அந்த பாட்டுக்கு உதவி நடன ஆசிரியரா பிரபுதேவா இருந்தார் அப்பொழுது எடுக்க பட்ட புகைப்படம்

சிரஞ்சீவி படத்துக்கு நடன மாஸ்டர் ஆக பணிபுரியும் பொழுது எடுக்க பட்ட புகைப்படம்

பிரபுதேவா மாஸ்டர் ஆனதும் அணைத்து மொழிகளிலும் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்

ஷங்கரின் இரண்டாவது படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார் அதிலும் வெற்றி தான்

அதன் பிறகு கூட இருக்கும் ஆர்டிஸ்ட் உடன் சேர்ந்து வேலை செய்தார் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலவென இருக்குமா பிரபுதேவா இருந்தால்

அரவிந்தஸ்வாமி உடன் மின்சார கனவு படத்தில் அவருடைய நடிப்பும் நடனமும் கலந்து சூப்பர் ஆஹ் பண்ணி இருப்பார்

அபூர்வ சகோதரர்கள் படத்தில் ராஜா கைய வெச்ச பாட்டில் இருந்து பிரபுதேவா அப்பாவின் நடனத்தில் இயக்கியது அப்பொழுது பிரபுதேவா உதவி நடன மாஸ்டர் ஆக பணிபுரிகிறார்

loader