30 வயது இளம் சீரியல் நடிகை சிறுநீரக பிரச்சனையால் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!

First Published 22, Nov 2020, 7:46 PM

பிரபல தொலைக்காட்சி நடிகை லீனா ஆச்சார்யா, கடந்த சில வருடங்களாகவே சிறுநீரக பிரச்சனையால் அவதி பட்டுவந்த நிலையில், மரணமடைந்துள்ளார்.

இதுகுறித்து அவருடன் நடித்த இணை நடிகர் ரோஹன் மெஹ்ரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளதால் இந்த செய்தி தற்போது தெரியவந்துள்ளது.

நடிகை லீனா கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அவதி பட்டு வந்தனாக கூறப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் லீனாவின்  தாயார் அவரது சிறுநீரகத்தில் ஒன்றை தானமாக கொடுத்ததால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள நடிகர் ரோஹன், அவருக்கு 2015 ஆம் ஆண்டில் இருந்தே உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாக எனக்குத் தெரியும்.

அவர் ஒரு சிறுநீரகத்தில் தப்பிப்பிழைத்து மீண்டும் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய நடிப்பு பணியை தொடர்ந்தார்.

இடையில் பல உடல்நல பிரச்சினைகளாலும் அவதிப்பட்டார், கடந்த நான்கு மாதங்களில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதன் காரணமாக தற்போது அவருக்கு மரணம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஷூட்டில் தன்னுடன் இருந்த லீனா தற்போது இல்லை என்றும், அவர் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகர், நான் அவரை எப்போதும் நினைவில் கொள்வேன் , என அவருடன் நடித்த ரோஹித் தெரிவித்துள்ளார்.

மேலும் ராணி முகர்ஜி நடித்த ஹிச்சி மற்றும் காந்தி பாத் வெப் சீரிஸில் லீனா ஆச்சார்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.