யோகிபாபுவை தொடர்ந்து ஹீரோவாகும் மற்றொரு காமெடி நடிகர்..! அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது..!

First Published 6, Nov 2020, 1:04 PM

தமிழ் சினிமாவில், காமெடி நடிகர்களாக அறிமுகமாகும் பலர், பிரபலமான பின்னர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார்கள்.

அந்த வகையில், நடிகர் வடிவேலு, கவுண்டமணி, சந்தானம், விவேக், யோகி பாபு என சொல்லிக்கொண்டே போகலாம்.

இவர்களை தொடர்ந்து, பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்த முனீஷ்காந்த் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படத்திற்கு ‘ மிடில் கிளாஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கிஷோர் எம் ராமலிங்கம் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தை பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த, தற்போது சிவகார்த்திகேயனின் ’அயலான்’ உள்பட ஒருசில திரைப்படங்களை தயாரித்து கொண்டு இருக்கும் கேஜேஆர் டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சந்தோஷ் தயாநிதி இசையில் ஆர்வி ஒளிப்பதிவில் ஆனந்த் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.