MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாலிவுட்டிற்கு செல்லும் அஜித் சூப்பர் ஹிட்..தமன்னா ரோலில் பீஸ்ட் நாயகி..

பாலிவுட்டிற்கு செல்லும் அஜித் சூப்பர் ஹிட்..தமன்னா ரோலில் பீஸ்ட் நாயகி..

அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படத்தின் இந்தி ரீமேக்காக  உருவாகும் கபி ஈத் கபி தீவாளி என்னும் படத்தில் பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே  சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 17 2022, 07:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
pooja hegde

pooja hegde

தெலுங்கு நாயகியான பூஜா ஹெக்டே ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான முதல் படம் இவருக்கு போதுமான வரவேற்பு கொடுக்காததால் மீண்டும் தெலுங்குப் பக்கம் திரும்பினார்.  அங்கு பாகுபலி நாயகன் பிரபாஸ் சமீபத்தில் நடித்து வெளியான ராதே ஷ்யாம் படத்தில் நாயகியாக நடித்த பூஜா ஹெக்டேவுக்கு அதே சமயத்தில் நம்ம ஊர் சூப்பர் ஹீரோ விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

24
pooja hegde

pooja hegde

சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த விஜய்யின் பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் பூஜாவுக்கு  இந்த படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

34
pooja hegde

pooja hegde

அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆக கபி ஈத் கபி தீபாவளி என்னும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா தேஜா நடித்து வருகிறார்.

44
pooja hegde

pooja hegde

75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் நயன்தாரா, பூஜா ஹெக்டே மற்றும் தமன்னா பாட்டியா கலந்து கொள்கின்றனர். மூன்று நடிகைகளும் சிவப்பு கம்பளத்தில் நடப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில் விழாவிற்கு சென்ற பூஜா ஹெஜிடேவுக்கு விமான நிலையில் ரசிகர்கள்  ஏகபோக வரவேற்பு அளித்திருந்தனர்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
அஜித் குமார்
பூஜா ஹெக்டே
சல்மான் கான்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனியிடம் சண்டை போடும் சக்தி... குணசேகரன் பிளானில் திடீர் ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
டைவர்ஸ் கொடுக்குறேன் ஆனா ஒரு கண்டிஷன்... ரோகிணி விரித்த வலையில் சிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image3
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved