MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Pooja Hegde at Cannes 2022 : பறவையாய் மாறிய பீஸ்ட் நாயகி..கேன்ஸ் விழாவில் கவர்ந்திழுக்க பூஜா ஹெக்டே!

Pooja Hegde at Cannes 2022 : பறவையாய் மாறிய பீஸ்ட் நாயகி..கேன்ஸ் விழாவில் கவர்ந்திழுக்க பூஜா ஹெக்டே!

Pooja Hegde at Cannes 2022 : கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே ஸ்ட்ராப்லெஸ் இறகு கவுனில்  சிவப்பு கம்பளத்தின் மீது நின்ற தோற்றத்தைக் கண்டுரசிகர்கள் முற்றிலும்  சம்பித்துவிட்டனர்.

2 Min read
Author : Kanmani P
Published : May 19 2022, 09:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
pooja hegde

pooja hegde

வெகுசில காலத்திலேயே நாயகியாகவும் முன்னணி நாயகியாக மாறிவிட்டார். நாயகி பூஜா ஹெக்டே தெலுங்கு நாயகியான இவர் முகமூடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். ஜீவாவுக்கு ஜோடியாக தோன்றிய இவருக்கு அந்த படம் போதுமான வரவேற்பு பெற்றுத்தரவில்லை. பின்னர் மீண்டும் தெலுங்கு திரையுலகிற்கு திரும்பிவிட்டார். இவர் அங்கு சமீபத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் படத்தில் நாயகியாக தோன்றியிருந்தார். அதே சமயத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திலும் ஹீரோயினி நடித்தார் பூஜா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
pooja hegde

pooja hegde

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜாவின் நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது இவருக்கு ஏகபோக வரவேற்பும் கிடைத்துள்ளது. திரையரங்கிற்கு வந்திருந்த பூஜாவிற்கு செண்டை மேளம் முழங்க ரசிகர்கள் வரவேற்பு அளித்து மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டனர். அதோடு இந்த படத்தில் அவரது நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்தது.

36
pooja hegde

pooja hegde

நாயகி வரவேற்பு பெற்ற போதிலும் இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், பீஸ்ட் ஆகிய இரு படங்களும் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றிருந்தது. அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய சாதனை எதையும் படைக்கவில்லை. இதனால் இவர் மீது ஒரு பிளாக் மார்க் விழுந்து விட்டது. ராசியில்லாத நாயகி என்றும் பேசப்பட்டது.

46
pooja hegde

pooja hegde

ஆயினும் இவருக்கு டோலிவுட் பாலிவுட் என வாய்ப்புகளின் வாயில் அடுத்தடுத்து கிடைத்து கொண்டே தான் இருக்கிறது. இவர் தற்போது கபி ஈத் கபி தீபாவளி என்னும் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக் ஆகும்.

56
pooja hegde

pooja hegde

குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகிகளை தூக்கி சாப்பிட்டு விட்ட பூஜாவுக்கு தற்போது நடந்து வரும் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் மிகப்பெரிய ஒரு மகுடம் சூடப்பட்டுள்ளது. அதாவது பூஜா ஹெக்டே,  நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட மூவரையும் தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

66
pooja hegde

pooja hegde

இந்தவிழாவில் கலந்து கொள்வதற்காக விமானநிலையத்திற்கு சென்றிருந்த பூஜாவுக்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு அளித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பூஜா நேர்த்தியான உடை அணிந்து கொடுத்த போஸ் தற்போது சமூக வலைதளங்களில் தீப்பற்ற வைத்து வருகிறது. தன் தோற்றத்தை நிறைவு செய்ய வைரத் தொங்கல்களை அணிந்திருந்தார். அதோடு  தலைமுடியை நேர்த்தியான போனிடெயிலில் கட்டியிருந்தார்.  ஸ்ட்ராப்லெஸ் இறகு கவுனில் கனவு கன்னியாக தோன்றியிருந்தார் பூஜா ஹெக்டே.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved