மாளவிகா மோகனனின் கிளாமர் அட்டகாசம்..! குட்டை டவுசரில் வெளியிட்ட ஓவர் ஹாட் போட்டோஸ்!
First Published Jan 10, 2021, 6:42 PM IST
'மாஸ்டர்' இந்தி பட புரோமோஷனிலேயே, பாலிவுட் நடிகைகளையே கதறவிடும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில், அலறவிட்ட மாளவிகா மோகனன் தற்போது குட்டை டவுசரில் புகைப்படம் வெளியிட்டு அட்டகாசம் செய்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே, வெளியாக இருந்த 'மாஸ்டர்' திரைப்படம் இந்த வருடம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள தகவல், விஜய் ரசிகர்களை உச்சகமடைய வைத்துள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?