- Home
- Cinema
- தலையில் மணக்கும் மல்லிகை... பாவாடை தாவணியில் கவர்ச்சியை கொட்டி பொங்கலை குதூகலமாக்கிய மாளவிகா மோகனன்..!
தலையில் மணக்கும் மல்லிகை... பாவாடை தாவணியில் கவர்ச்சியை கொட்டி பொங்கலை குதூகலமாக்கிய மாளவிகா மோகனன்..!
'மாஸ்டர்' பட வெற்றியின் குதூகலத்தில் இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், பாவாடை தாவணியில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, உலகம் முழுவதும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியானது. ஆட்டம், பாட்டம் , அதிரடி சரவெடியாக இந்த படத்தை வரவேற்ற ரசிகர்கள் திரையாங்கில் 'மாஸ்டர்' பொங்கலை தற்போது கொண்டாடி வருகிறார்கள்.

இதில் நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் சமூக வலைத்தளத்திலும் இவரைத் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தும் விதத்தில் மாளவிகா மோகனன் கவர்ச்சியில் குதூகல புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மாளவிகா, பாலிவுட் படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தமிழில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “பேட்ட“ படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் இவருக்கு பெரும் அடையாளத்தைக் கொடுத்து இருக்கிறது.

இதனால் படு சந்தோஷத்தில் இருக்கும் மாளவிகா மோகனன் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்களோடு உரையாடுவதோடு தொடர்ந்து தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பொங்கல் தினத்தை மேலும் சிறப்பாகும் விதத்தில், பாவாடை தாவணியில் மெல்லிய இடை தெரிய புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் நாயகியின் இந்த ட்ரடிஷனல் கவர்ச்சி பிடித்து போகவே அவருக்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.