- Home
- Cinema
- பரபரப்பாக நடக்கும் வாக்கு பதிவு..! பிரபலங்களின் ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புகைப்படங்கள்!
பரபரப்பாக நடக்கும் வாக்கு பதிவு..! பிரபலங்களின் ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புகைப்படங்கள்!
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் காலை 7 மணியில் இருந்தே வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை வாக்களித்த பிரபலங்களின் புகைப்பட தொகுப்பு இதோ...

தளபதி விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த போது

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த போது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய போது

முதல் ஆளாக மனைவியுடன் வந்து காத்திருந்து வாக்களித்த அஜித்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்

நடிகை ஸ்ருதிஹாசன் வாக்களித்தார்

நடிகை ஸ்ருதிஹாசன் வாக்களித்தார்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் ஸ்ருதிஹாசன் வாக்களித்தார்

நடிகர் பிரபு குடும்பத்தோடு வாக்களித்தார்

நடிகர் ரகுமான் மனைவி மற்றும் மகளோடு வாக்கு போட்டார்

பிரபல இயக்குனர் அமீர் வாக்களித்து விட்டு வெளியிட்ட புகைப்படம்

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சசிகுமார்

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சசிகுமார்

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி வாக்களித்து விட்டு மை வைத்த விரலை காட்டி போஸ்

இயக்குனர் சுசீந்திரன் வாக்களித்து விட்டு வெளியிட்ட புகைப்படம்

நடிகை ஸ்மிருதி வெங்கட் வாக்களித்து விட்டு வெளியிட்ட செல்ஃபி

நடிகை நமீதா வாக்களித்து விட்டு கூல் போஸ்

நடிகர் எஸ்.வி.சேகர் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்

நடிகர் கிங் காங் வாக்களித்து விட்டு மை வைத்த விரலை காட்டிய புகைப்படம்