MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரபலங்கள் கலந்து கொண்ட நிக்கி - ஆதி வரவேற்பு நிகழ்ச்சி..யார் யார் வந்தார்கள் தெரியுமா?

பிரபலங்கள் கலந்து கொண்ட நிக்கி - ஆதி வரவேற்பு நிகழ்ச்சி..யார் யார் வந்தார்கள் தெரியுமா?

நட்சத்திர தம்பதிகளான நிக்கி கல்ராணி - ஆதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Kanmani P
Published : May 24 2022, 07:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Nikki   Aadi reception

Nikki - Aadi reception

சினிமா பிரபலங்களான ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி சமீபத்தில் சென்னையில் ஆடம்பரமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். ஆர்யா, நானி, சந்தீப் கிஷன் போன்ற திரையுலக பிரபலங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர். மெஹந்தி, ஹல்டி முதல் திருமண விழா வரை எல்லாமே நேர்த்தியாகத் தெரிந்தன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Nikki - Aadi reception

Nikki - Aadi reception

கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி, சென்னையில் அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பில் தங்கள் திருமண விவரங்களை அறிவித்தனர். இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, தங்கள் திருமணம் மற்றும் பிற விவரங்களைப் பற்றி ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
 

38
Nikki - Aadi reception

Nikki - Aadi reception

இதையடுத்து ஆதி - நிக்கி திருமணம் மே 18 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. திருமணமானது மிக நெருக்கமான விழாவாக இருக்கும் என்று அவர்கள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தாலும், இடம் மற்றும் விருந்தினர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

48
Nikki - Aadi reception

Nikki - Aadi reception

பின்னர் திருமணத்திற்கு தயாரான நட்சத்திரங்கள் "நிக்கி கல்ராணி தங்க நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார், கனமான தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டார், ஆதி முண்டு கொண்ட தங்க குர்தாவைத் தேர்ந்தெடுத்தார். புதுமணத் தம்பதிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தனர்.

58
Nikki - Aadi reception

Nikki - Aadi reception

இருவரும் பல ஆண்டுகளாக உறவில் இருந்தனர். நிக்கி கல்ராணியும் ஆதி பினிஷெட்டியும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மலுபு படப்பிடிப்பில் முதல் முறையாக சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டனர். பின்னர் இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். மலுபு உட்பட, கோலிவுட் படமான யாகவராயினும் நா காக்க படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

68
Nikki - Aadi reception

Nikki - Aadi reception

நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட இவர்களது மெகந்தி விழா, சங்கீத் போன்றவை வைரலானை அடுத்து திருமண புகைப்படங்கள் மற்றும் வரவேற்பு படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

78

தமிழ் திரையுலகில் மிகவும் அறியப்படும் இந்த நட்சத்திர தம்பதிகளின் திருமண வரவேற்பிற்கு இளையராஜா, ஜீவா, அருண் விஜய், விஜய்குமார், இயக்குனர் ஹரி, நாசர், ராதிகா, சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். 

88
Nikki - Aadi reception

Nikki - Aadi reception

இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதையொட்டி ரசிகர்கள் நிக்கி - ஆதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sattamum Needhiyum 2 Review : சட்டமும் நீதியும் 2 வெப் சீரிஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம்
Recommended image2
Haiku Review : ஹைக்கூ காதல் கசக்குதா?... இனிக்குதா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved