MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • parvathi nair hot : நியூஸ் பேப்பர் சேலையை சரிய விட்டு ..பார்வதி நாயர்-ன் கிக் லுக்..

parvathi nair hot : நியூஸ் பேப்பர் சேலையை சரிய விட்டு ..பார்வதி நாயர்-ன் கிக் லுக்..

parvathi nair hot : நடிகை பார்வதி நாயர் நியூஸ் பேப்பர் மாடல் புடவையை எக்குத்தப்பாக உடுத்தி ரசிகர்களின் மனதை கிள்ளி விட்டுள்ளார்..

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Feb 04 2022, 07:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Parvathi Nair

Parvathi Nair

தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.

28
Parvathi Nair

Parvathi Nair

இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

38
Parvathi Nair

Parvathi Nair

தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும்  கவனம் செலுத்தி வருகிறார். அதே போல்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.

48
Parvathi Nair

Parvathi Nair

தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதமாக, விதவிதமான சேலை மற்றும் ஹாட் உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.

58
Parvathi Nair

Parvathi Nair

இவர் எந்த அளவிற்கு இறங்கி கவர்ச்சியை வாரி இறைத்தாலும் , பாவம் இவர் எதிர்பார்க்கும் அளவுக்கு இன்னும் பட வாய்ப்புகள் கிடைவில்லை என்பதே உண்மை.

68
Parvathi Nair

Parvathi Nair

தற்போது இவர் கைவசம் ஆலம்பனா மற்றும் ரூபம் ஆகிய படங்கள் உள்ளன. இந்த 2 படங்களும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.

78
Parvathi Nair

Parvathi Nair

இதையடுத்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், தற்போது விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதலங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் பார்வதி.

88
Parvathi Nair

Parvathi Nair

அந்த வகையில் தற்போது நடிகை பார்வதி நாயர் நியூஸ் பேப்பர் மாடல் புடவையை எக்குத்தப்பாக உடுத்தி ரசிகர்களின் மனதை கிள்ளி விட்டுள்ளார்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved