MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கிரீன் ஸ்ட்ரிப்ஸ் சீவ்லெஸ் மேலாடை..கள்ளச்சிரிப்பு..விரல் நுனியை கடித்தபடி சூடேற்றும் பார்வதி நாயர்..

கிரீன் ஸ்ட்ரிப்ஸ் சீவ்லெஸ் மேலாடை..கள்ளச்சிரிப்பு..விரல் நுனியை கடித்தபடி சூடேற்றும் பார்வதி நாயர்..

நடிகை பார்வதி நாயர் கிரீன் சீவ்லெஸ் உடையில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 08 2022, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Parvathi Nair

Parvathi Nair

தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Parvathi Nair

Parvathi Nair

இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை...

39
Parvathi Nair

Parvathi Nair

தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும்  கவனம் செலுத்தி வருகிறார். அதே போல்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.

49
Parvathi Nair

Parvathi Nair

தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதமாக, விதவிதமான சேலை மற்றும் ஹாட் உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.

59
Parvathi Nair

Parvathi Nair

நடிகை பார்வதி நாயர் கிரீன் சீவ்லெஸ் உடையில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

69
Parvathi Nair

Parvathi Nair

நடிகை பார்வதி நாயர் கிரீன் சீவ்லெஸ் உடையில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

79
Parvathi Nair

Parvathi Nair

நடிகை பார்வதி நாயர் ஒரு கையை ஊன்றி சாய்ந்து நிற்கும் அழகை கண்டு ரசிகர்கள் மெட்சி வருகின்றனர். இந்த புகைப்படம் மனதை அள்ளுகிறது..

89
Parvathi Nair

Parvathi Nair

திருமண ஆன புதுப்பெண் போல வெட்கத்துடன் நகம் கடிக்கும் தேவதை போல மிளிர்கிறார் பார்வதி நாயர்...அடடா என வாய்பிளக்க வைக்கிறது..

99
Parvathi Nair

Parvathi Nair

வாயில் விரல் வைத்தபடி பார்வதி நாயர் ஓரக்கண்ணால் பார்க்கும் அழகு சொக்கத்தான் வைக்கிறது...கண்ணைக்கட்டும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் பார்வதி..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Recommended image2
Now Playing
ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
Recommended image3
Bhanupriya: நடிகை பானுபிரியாவுக்கு என்ன ஆனது? உண்மைகளை போட்டு உடைத்த நடிகை குஷ்பூ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved