Parvathi Nair latest : கூந்தலால் முன்னழகை பாதி மறைத்து..சொக்கும் பார்வையால் சுண்டி இழுக்கும் பார்வதி நாயர்
Parvathi Nair latest : நடிகை பார்வதி நாயர் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது....
Parvathi Nair latest
தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.
Parvathi Nair latest
இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை...
Parvathi Nair latest
தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.
Parvathi Nair latest
தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதமாக, விதவிதமான சேலை மற்றும் ஹாட் உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.
Parvathi Nair latest
தற்போது கூந்தலால் முன்னழகை பாதி மறைத்து..சொக்க வைக்கும் பார்வையால் சுண்டி இழுக்கும் பார்வதி நாயர் புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது.
Parvathi Nair latest
மிளிரும் ஜமிக்கிகளால் பிணைக்கப்பட்ட டாப்பில் அழகாக ஜொலிக்கிறார் பார்வதி நாயர்... லைக்குகளை குவித்து வருகிறது.
Parvathi Nair latest
கவர்ச்சிக்கு பஞ்சமில்லாத பார்வதி நாயரின் புதிய படங்களை ரசிகர்கள் வைராக்கி வருகின்றனர்...பனி மலர் மூடிய புதுமையாய் ஜொலிக்கிறார் பார்வதி நாயர்..
Parvathi Nair latest
கையை உயர்த்தி கண்களை மூடி இளைஞர்களை இம்சிக்கும் பார்வதி நாயரின் புகைப்படங்கள் ஹாட் புயல் கிளப்பி வருகிறது...