MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் இணைந்த மீனா... வைரலாகும் போட்டோ...!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் இணைந்த மீனா... வைரலாகும் போட்டோ...!

ஷூட்டிங் ஸ்பாட்டில் பங்கேற்றுள்ள மீனாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அ

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Nov 03 2020, 06:52 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

விஜய் டி.வி யில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் நெம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. காரணம் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒரு எளிமையான குடும்பத்தை பற்றிய கதை என்பதால் இல்லத்தரசிகள் பலரது மனதையும் கவர்ந்துவிட்டது.

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் நெம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. காரணம் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒரு எளிமையான குடும்பத்தை பற்றிய கதை என்பதால் இல்லத்தரசிகள் பலரது மனதையும் கவர்ந்துவிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

அதேபோல் இந்த தொடரில் கதிர் - முல்லைக்கு அடுத்த படியாக தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஜோடி என்றால் அது, ஜீவா - மீனா தான் என்பதில் சந்தேகமே இல்லை.

38

சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைப்படி கர்ப்பமாக இருந்த மீனா... அதாங்க ஹேமா ராஜ் நிஜத்திலும் கர்ப்பமாக இருந்தார்.

48

இதையடுத்து வீட்டில் எளிமையாகவும், சீரியலில் தடபுடலாகவும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.

58

ஆனால் உண்மையில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருப்பதால் அவர் நடிப்புக்கு இடைவேளை விட்டு ஓய்வெடுத்து வந்தார்.

68

மீனா கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நடிக்க வைக்க கூடாது என ரசிகர்கள் கோரிக்கை வைக்கும் அளவிற்கு ஹேமா கதாபாத்திரத்தோடு ஒன்றிணைத்துவிட்டார்.

78

குழந்தை பிறந்த காரணத்தால் சீரியலுக்கு ஓய்வெடுத்திருந்த ஹேமா தற்போது மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

88

ஷூட்டிங் ஸ்பாட்டில் பங்கேற்றுள்ள மீனாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் குழந்தையுடன் மீனா புகுந்த வீட்டிற்கு திரும்பி வந்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு செம்ம குஷியில் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Recommended image2
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Recommended image3
Ajith Kumar: மறைந்த தாயின் உடலை மின் மயானத்திற்கு தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் குமார்..
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved