அடடா! இப்பவே கல்யாண கலை வந்துடுச்சே.... பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் லேட்டஸ்ட் போட்டோஸை பார்த்தீங்களா???
First Published Nov 25, 2020, 1:16 PM IST
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சித்ரா மணப்பெண் கெட்டப்பில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே அதிகம் பெரின் கவனத்தை ஈர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் கதிர் - முல்லை ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

முல்லை கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி, நடிகை, மாடலிங் என பல்வேறு துறைகளில் கலக்கிய சித்ரா நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?