இதுவே முதல் முறை... 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை!
விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், கூட்டு குடும்பத்தின் பாசத்தை போற்றும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'.

வானத்தை போல, ஆனாந்தம், போன்ற அண்ணன் தம்பிகள் பாச கதைக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ அதே வரவேற்பு இந்த சீரியலுக்கும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

மற்ற சீரியல் கதைகள் போல், வில்லி, கொலை, போலீஸ், விறுவிறுப்பு, பரபரப்பு, நயவஞ்சகம் போன்ற கோணத்தில் கொண்டு செல்லாமல் பாசத்தின் அடிப்படையை மட்டுமே வைத்து இந்த சீரியலை நகர்த்தி செல்லும் விதம் கூடுதல் சிறப்பு.

இந்த சீரியலுக்கு மட்டும் அல்ல, இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்களுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

அப்படி இந்த சீரியலில் முல்லையாக வாழ்ந்து, தற்கொலை செய்து கொண்டு மறைந்த நடிகை சித்ராவின் நினைவுகளில் இருந்து ரசிகர்கள் பலர் இன்னும் வெளியே வரவில்லை.

தற்போது சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில், 'பாரதி கண்ணம்மா' காவியா நடித்து வருவதும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் எந்த ஒரு தமிழ் சீரியலுக்கு கிடைக்காத தனி பெருமை, 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு கிடைத்துள்ளது.

இதுவரை ஹிந்தியில் இருந்து தான் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சீரியல்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளனர்.

இதுகுறித்த போஸ்டர் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்றே கூறலாம் .

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.