MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மெஷினில் சிக்கியது கை; பரிதாபமாக மருத்துமனையில் சிகிச்சை பெரும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் நடிகை!

மெஷினில் சிக்கியது கை; பரிதாபமாக மருத்துமனையில் சிகிச்சை பெரும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் நடிகை!

விஜய் டிவி சீரியல் நடிகை, சாய் காயத்திரி அழகு பொருட்கள் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில்,  இவரது கை மெஷினில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Nov 19 2024, 11:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores Serial Sai Gayatri

Pandian Stores Serial Sai Gayatri

விஜய் டிவியில், ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே , பாண்டியன் ஸ்டார் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சாய் காயத்ரி. எந்த சீரியலாக இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரம் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்பதில், கண்ணும் கருத்துமாக இருக்கும் சாய் காயத்ரி, கதாபாத்திரங்களில் ஏதேனும் இயக்குனர் மாற்றம் கொண்டு வந்தால் அந்த சீரியலில் இருந்தே விலகி விடுவார். அப்படி தான் 'பாண்டியன் ஸ்டோர்' முதல் பாகத்தில் நடித்து வந்த போது அதிரடியாக சீரியலில் இருந்து விலகினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sai Gayatri Met Accident

Sai Gayatri Met Accident

இவர் விஜய் டிவியில் சுவாரஸ்யமான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும், 'நீ நான் காதல்' சீரியலில் நடித்து வந்த நிலையில்... கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு, இந்த தொடரில் இருந்து விலகுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

தொடர்ந்து இரண்டாவது நாயகி கதாபாத்திரத்திலேயே நடித்து வரும், சாய் காயத்ரி கடந்த ஆண்டு தன்னுடைய பெற்றோர் துணையுடன், 'சாய் சீக்ரெட்ஸ்' என்கிற அழகு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். இவரிடம் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், அடிக்கடி தன்னுடைய பொருட்களை பிரபலப்படுத்தும் விதமாக, சாய் சீக்ரெட்ஸ் பொருட்கள் பற்றியும்... அதன் தனித்தன்மை குறித்தும் விளக்கும் விதத்தில் வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

பிறப்பிலேயே கோல்டன் ஸ்பூன்! சர்ச்சையில் சிக்கி கைதான நடிகை கஸ்தூரியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
 

35
Vijay Tv Serial Actress Sai Gayatri

Vijay Tv Serial Actress Sai Gayatri

சாய் காயத்திரி சிறிய அளவில் துவங்கிய, இவரது சாய் சீக்ரெட்ஸ் நிறுவனம், பல பொருட்களை தயாரிக்கும் அளவுக்கு தற்போது வளர்ந்துள்ளது. இவை அனைத்தும் சாய் காயத்திரியின் உழைப்பால் மட்டுமே சாத்தியம் ஆனது. தன்னை எந்த ஒரு நிலையிலும் ஒரு ஓனர் என காட்டி கொள்ளாமல், தொடர்ந்து தொழிலாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.  இவர் தயாரிக்கும் பொருட்கள் மக்களாலும் அதிகம் விரும்பப்படுகிறது.

45
Sai Gayatri Admitted Hospital

Sai Gayatri Admitted Hospital

சாய் சீக்ரெட்ஸ் நிறுவனத்தின் மூலம் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஹேர் ஆயில், ஃபேஸ் மாஸ்க், நலங்கு மாவு, ஹேர் பேக், சோப் உள்ளிட்ட 8  பொருட்களை இவர் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் அனைத்தையும் செய்வதற்காக பிரத்தேயேக மெஷின்களை வைத்துள்ள சாய் காயத்திரி தற்போது மெஷினில் கை சிக்கி பரிதாபமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கணவரோடு திருசெந்தூர் போன ரம்யா பாண்டியன்.! எதிர்பாராமல் கிடைத்த பிரபலத்தின் வாழ்த்து!

55
Sai Gayatri Post

Sai Gayatri Post

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "நேற்று எதிர்பாராத விபத்து ஏற்பட்டது, பொருட்கள் தயாரிப்பின் போது இயந்திரத்தால் காயம் ஏற்பட்டது. இன்னும் 1 அல்லது 2 வாரங்கள் எல்லா சமூகப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருப்பேன் என தெரிவித்துள்ளார். ரசிகர்கள் இவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved