- Home
- Cinema
- சீரியலிலும் கர்ப்பம்... நிஜத்திலும் கர்ப்பம்... பெரிய வயிறுடன் விதவிதமாக போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டார் மீனா!
சீரியலிலும் கர்ப்பம்... நிஜத்திலும் கர்ப்பம்... பெரிய வயிறுடன் விதவிதமாக போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டார் மீனா!
பாண்டியன் ஸ்டார் சீரியல் மூலம் பிரபலமான, சீரியல் நடிகை ஹேமா ராஜ் சீரியல் பணிகள் தற்போது மீண்டும் ஆரம்பமாகி உள்ளதால் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கலந்து கொண்டு 'பாண்டியன் ஸ்டார்' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் தற்போது கர்ப்பமாக இருப்பது போல் கதை நகர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ற போல் நிஜத்திலும் ஹேமா கர்ப்பமாக தான் உள்ளார். இந்நிலையில் இவர் ஷூட்டிங்கின் போது விதவிதமாக எடுத்து கொண்ட போட்டோஸ் இதோ...
110

ஷூட்டிங் போது சிவப்பு சேலையில் அன்னநடை போட்டு வரும் ஹேமா

ஷூட்டிங் போது சிவப்பு சேலையில் அன்னநடை போட்டு வரும் ஹேமா
210

நிஜத்திலும் கர்ப்பமாக இருப்பதால் பெரிதாகி இருக்கும் ஹேமாவின் வயிறு

நிஜத்திலும் கர்ப்பமாக இருப்பதால் பெரிதாகி இருக்கும் ஹேமாவின் வயிறு
310

சந்தன நிற சேலையில் அழகாக நிர்க்குறாங்க

சந்தன நிற சேலையில் அழகாக நிர்க்குறாங்க
410

பாண்டியன் ஸ்டார் சீரியலில் இது தான் மீனாவின் ரூம்... அங்கிருந்து தான் போஸ் பலமா இருக்கு

பாண்டியன் ஸ்டார் சீரியலில் இது தான் மீனாவின் ரூம்... அங்கிருந்து தான் போஸ் பலமா இருக்கு
510

வீட்டு மொட்டை மாடியில் சுடிதாரில் கலக்கல்

வீட்டு மொட்டை மாடியில் சுடிதாரில் கலக்கல்
610

மஞ்சள் நிற சுடிதாரில் வயிறு ரொம்பவே பெருசா தெரியுது

மஞ்சள் நிற சுடிதாரில் வயிறு ரொம்பவே பெருசா தெரியுது
710

சேலையில் செம்ம அழகு

சேலையில் செம்ம அழகு
810

மேக்அப் போடலானா ஆள் அடையாளமே தெரியலையே

மேக்அப் போடலானா ஆள் அடையாளமே தெரியலையே
910

கியூட் ரியாக்ஷன்

கியூட் ரியாக்ஷன்
1010

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
Latest Videos