- Home
- Cinema
- கத்தரி பூவழகி... கரையா பொட்டழகி... பாடவடை தாவணியில் கிராமத்து கிளியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் முல்லை!
கத்தரி பூவழகி... கரையா பொட்டழகி... பாடவடை தாவணியில் கிராமத்து கிளியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் முல்லை!
கிராமத்து பெண்ணாகவே மாறி, தலையில் கரகாமரா பூவோடு... பாண்டியன் ஸ்டோர் புதிய முல்லை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் அனைத்து சீரியல்களுமே ரசிகர்களின் மனதில் டாப் இடம் பிடித்து வருகின்றன. அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு தனி இடம் பிடித்துள்ளது.

தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவது அந்த சீரியல் மீதான ரசிகர்களின் வரவேற்புக்கு சிறந்த உதாரணம்.

இந்த சீரியலில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக முல்லை - கதிர் ஜோடி இருந்து வருகிறது. முதலில் முல்லையாக விஜே சித்ராவும், கதிராக குமரனும் நடித்து வந்தனர்.

சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த முல்லையாக மனம் வீசிய சித்ரா மரணமடைந்ததை தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க காவ்யா அறிவுமணி ஒப்பந்தமானார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காவ்யா விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி நாள்தோறும் பதிவிட்டு வருகிறார்.

kaaviya arivumani

அந்த வகையில் தற்போது கிராமத்து கிளியாக மாறி, ரசிகர்கள் மனதை சிறகடிக்க வைக்கும் சில புகைப்படங்களை அவர் தட்டி விட, லைக்குகள் குவிந்து வருகிறது.

எத்தனை விதமான மாடர்ன் உடைகள் போட்டாலும், பாவாடை தாவணிக்கு உள்ள அழகே தனி தான் என தோன்ற வைக்கிறது அவரது இந்த புகைப்படங்கள்.

அதிலும் இடுப்பில் கை வைத்து குறு குறு பார்வையால் கொள்ளை அடிக்கிறார் காவ்யா.

தலையில் கனகாமர பூ வைத்து ஆச்சு அசல் கிராமத்து தேவதை போலவே இருக்காங்களே காவ்யா

டால் மேக்அப் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் விதவிதமான போஸில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர் முல்லை.

வெக்கம் கொப்பளிக்குதே இந்த கியூட் போஸில்

இடுப்பில் கை வைத்து, ஏங்க வைக்கும் காவ்யாவின் இந்த லேட்டஸ்ட் போசுகளை அணைத்து ரசிகர்களும் ரசித்து வருகிறார்கள்.