MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஸ்ருதி மட்டுமில்ல கூலி படத்தில் லோகேஷ் ஒளித்துவைத்துள்ள 2வது ஹீரோயின் யார் தெரியுமா?

ஸ்ருதி மட்டுமில்ல கூலி படத்தில் லோகேஷ் ஒளித்துவைத்துள்ள 2வது ஹீரோயின் யார் தெரியுமா?

Coolie Movie Second Heroine : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் மட்டுமின்றி மற்றொரு நாயகியும் நடித்து வருகிறாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 04 2024, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
coolie

coolie

ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வேட்டையன் திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து அவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. பான் இந்தியா படமாக இது தயாராகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
coolie Movie Rajinikanth

coolie Movie Rajinikanth

கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் நடிகை ஸ்ருதிஹாசன், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் செளபின் சாஹிர், பாலிவுட் நடிகர் அமீர்கான் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்து வருகிறது. இப்படம் தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி வசூல் அள்ளும் படமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிக்கப்பட்டால் இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வர வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... 2024-ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? வசூலை வாரிக்குவித்த டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ

34
coolie shruti haasan

coolie shruti haasan

கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் மட்டுமே நாயகியாக நடித்துவருவதாக கூறப்பட்ட நிலையில், அதில் மற்றொரு நடிகையையும் சர்ப்ரைஸாக நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்த நடிகை யார் என்கிற தகவல் லீக் ஆகி உள்ளது. அவர் வேறுயாருமில்லை பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்த ரெபா மோனிகா ஜான் தான் தற்போது ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

44
Reba monica john

Reba monica john

சமீபத்தில் மழையில் நனைகிறேன் படத்தின் புரமோஷனுக்காக வந்திருந்த ரெபா மோனிகா ஜானிடம் இதுபற்றி கேட்டபோது, ரஜினியுடன் நடித்த அனுபவம் அருமையாக இருந்ததாக கூறியதோடு, தான் அப்படத்தில் இடம்பெற்றிருப்பதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறி இருக்கிறார். விக்ரம் படத்தில் வந்த ஏஜண்ட் டீனா கதாபாத்திரம் போல் கூலி திரைப்படத்தில் ரெபா மோனிகாவின் கேரக்டர் இடம்பெறும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... இயக்குனருடன் ஓடிப்போய் திருமணம் செய்த இந்த நடிகை யாரென்று தெரிகிறதா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கூலி (ரஜினிகாந்த் திரைப்படம்)
ரஜினிகாந்த்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved