நிவேதா பெத்துராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்... அழகிய புகைப்படங்கங்களின் தொகுப்பு..!
'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இன்று தன்னுடைய 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ...

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ்.

சில தெலுங்கு படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜுக்கு, அங்கே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

எனவே தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்.

எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.

கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக, கொரோனா பிரச்சனையின் காரணமாக எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் நிவேதா பெத்துராஜ்.

நீண்ட இடைவெளிக்கு பின், தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுவையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிவேதா பெத்துராஜுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவரது சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

நிவேதா பெத்துராஜின் தீபாவளி கொண்டாட புகைப்படம் இது

மதுரையில் தன் பாட்டியுடன் நிவேதா பெத்துராஜ்

கருப்பு உடையில் தாறுமாறு அழகு

கருப்பு உடையில் தாறுமாறு அழகு

வெள்ளை சேலையில் சிறகடிக்கும் நிவேதா பெத்துராஜ்

பார்க்க பார்க்க குறையாத அழகு

பார்க்க பார்க்க குறையாத அழகு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.