MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா'.. லேடி சூப்பர் ஸ்டாரை வைத்து பக்கா பிளான் போட்ட நித்திலன் சுவாமிநாதன்!

விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா'.. லேடி சூப்பர் ஸ்டாரை வைத்து பக்கா பிளான் போட்ட நித்திலன் சுவாமிநாதன்!

விஜய் சேதுபதியை தொடர்த்து, இயக்குனர் நித்திலன் சுவாமி நாதன் நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

1 Min read
Author : manimegalai a
Published : Aug 12 2024, 10:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nithilan Swamithan movie Maharaja

Nithilan Swamithan movie Maharaja

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் மகாராஜா. எதார்த்தமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படம் அழுத்தமான மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தோடு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vijay sethupathi 100 crore

vijay sethupathi 100 crore

இந்த திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பின்னர், நடிகர் விஜய் சேதுபதிக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 100 கோடி வரை வசூல் சாதனை செய்தது. அதேபோல் இப்படம் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தை தக்க வைத்தது.

அஜித்துக்கு பின்னர்... விமானம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருக்கும் ரஜினி - கமல் பட நடிகை! யார் தெரியுமா?

34
Nithilan Swaminathan next movie

Nithilan Swaminathan next movie

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்க உள்ள இரண்டாவது திரைப்படம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி தன்னுடைய முதல் படத்தை விஜய் சேதுபதியை வைத்து  இயக்கிய நித்திலன், தன்னுடைய இரண்டாவது படத்தை நடிகை நயன்தாராவை வைத்து 'மகாராணி' என்கிற டைட்டிலில் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

44
Nayanthara Maharani Movie

Nayanthara Maharani Movie

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகியை வைத்து எடுக்கப்பட உள்ள, திரைப்படம் என்றும் இந்த படத்தை, 'மகாராஜா' படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் நயன்தாரா நடிக்க உள்ள இப்படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை நயன்தாரா மிகவும் எதிர்பார்த்த அவருடைய 75 வது படமான 'அன்னபூரணி' கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அதைத்தொடர்ந்து இவர் கதையின் நாயகியாக நடிக்கும் இப்படம் ஒர்க் அவுட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அனு ஹாசன், லைலா என வெளிநாட்டை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்! யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
விஜய் சேதுபதி
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(34.0 ov)143/1
Day 2 - Session 3
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
(4.1 ov) 325 & 18/0
SLSL
98 & 316
Day 4 - Session 1
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
OM Review: தனுஷின் ‘ஓம்’ சொதப்பியதா? ஜெயித்ததா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Operation Mole (O.M) X Review: 'ஓம்' படம் எப்படி இருக்கு?! தனுஷுக்கு அடுத்த சூப்பர் ஹிட் படமா?! ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டதா?
Recommended image3
Sathiyavan Savithri X Review: சத்தியவான் சாவித்திரி படம் எப்படி இருக்கு? எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved