- Home
- Cinema
- Nikki Galrani latest : பீச்சில் ஹாட் கிளப்பும் நிக்கி கல்ராணி .. திரும்பி நிற்கும் அழகே ஆளை அள்ளுதே...
Nikki Galrani latest : பீச்சில் ஹாட் கிளப்பும் நிக்கி கல்ராணி .. திரும்பி நிற்கும் அழகே ஆளை அள்ளுதே...
Nikki Galrani latest : நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து வெளியிடும் புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

nikki galrani image
nikki galrani image : நடிகை நிக்கி கல்ராணி 2014 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
nikki galrani image
nikki galrani image : அதையடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்தார்.நிக்கி கல்ராணி தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘இடியட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
nikki galrani image
nikki galrani image : மிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
nikki galrani image
nikki galrani image : இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
nikki galrani image
nikki galrani image : South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.
nikki galrani image
nikki galrani image : கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, அதன்பின் கொஞ்சம் Weight போட்டு தற்போது மீண்டும் ஸ்லிம் ஆகியுள்ளார்
nikki galrani image
nikki galrani image : தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கிளாமர் ரூட்டைக் கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
nikki galrani image
nikki galrani image : நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து வெளியிடும் புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.