பெரியவீட்டு பொண்ணு நிஹாரிகாவின் ப்ரீ வெட்டிங் போட்டோஸ்..! களைகட்டிய கொண்டாட்டம்..!
First Published Dec 9, 2020, 2:51 PM IST
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் கலைக் குடும்பத்திற்கு என்று தனி பெருமையும், ரசிகர்கள் பட்டாளமும் உண்டு. அவர்கள் குடும்பத்தில் நடக்கும் சிறிய விஷேசங்கள் கூட ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும். தற்போது சிரஞ்சீவியின் தம்பியான நாகபாபுவின் மகள் நிஹாரிகா இன்று உதய்பூரில் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் நேற்று இரவு... நிஹாரிகாவிற்கு நடந்த மெஹந்தி கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?