MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nidhhi Agarwal latest எல்லை மீறிய கவர்ச்சியில் முகம் சுழிக்கவைத்த நிதி!கிழிந்த கவுனில் மிரள வைத்த கிளாமர்போஸ்

Nidhhi Agarwal latest எல்லை மீறிய கவர்ச்சியில் முகம் சுழிக்கவைத்த நிதி!கிழிந்த கவுனில் மிரள வைத்த கிளாமர்போஸ்

Nidhhi Agerwal latest  : குட்டை கவுன் அணிந்து  நித்தி அகர்வால் ஸ்டூல் மேல் காலை மடக்கி  கொடுத்த போஸ் தற்போது செமை வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Jan 03 2022, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Nidhhi Agerwal

Nidhhi Agerwal

Nidhhi Agerwal : திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Nidhhi Agerwal

Nidhhi Agerwal

Nidhhi Agerwal : இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'பூமி' ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு.

39
Nidhhi Agerwal

Nidhhi Agerwal

Nidhhi Agerwal : இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

49
Nidhhi Agerwal

Nidhhi Agerwal

Nidhhi Agerwal : தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது.

59
Nidhhi Agerwal

Nidhhi Agerwal

Nidhhi Agerwal :மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ள நிதி அகர்வால் தற்போது குட்டை கவுனில் கொடுத்துள்ள போஸ் செம வைரலாகி வருகிறது.

69
Nidhhi Agerwal

Nidhhi Agerwal

Nidhhi Agerwal : ரசிகர்களை அசரவைக்கும் அழகில், அல்ட்ரா மாடர்ன் ஸ்டைலிஷ் உடையில்... வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

79
Nidhhi Agerwal

Nidhhi Agerwal

Nidhhi Agerwal : குட்டை கவுன் அணிந்து  நித்தி அகர்வால் ஸ்டூல் மேல் காலை மடக்கி  கொடுத்த போஸ் தற்போது இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.
 

89
Nidhhi Agerwal

Nidhhi Agerwal

Nidhhi Agerwal : நிதி அகர்வால் ஏற்கனவே  கருப்பு நிற உடையில் தொடையை தெரிய கொடுத்த செம்ம ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து வந்தது.
 

99
Nidhhi Agerwal

Nidhhi Agerwal

Nidhhi Agerwal : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 12.9 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இவரது கவர்ச்சி போட்டோ ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel Movies : வீட்டிலிருந்தே உலகத்தை சுற்றிப் பார்க்க வைக்கும் 5 படங்கள்!
Recommended image2
Korean Movies : மனதை லேசாக்கும் 7 சூப்பர் ஹிட் கொரியன் திரைப்படங்கள்!
Recommended image3
OTT வேண்டாம்... மிரள வைக்கும் ட்விஸ்ட்களுடன் கூடிய இந்த தமிழ் வெப் சீரிஸை யூடியூப்பில் இலவசமா பார்க்கலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved