கும்மென்ற அழகை மொத்தமாக காட்டி கவர்ந்திழுக்கும் நிதி அகர்வால்
சிறிய உடையில் மேல் அழகும், கால் அழகும் தெரியும்படி நிதி அகர்வால் கொடுத்துள்ள கிளாமர் போஸ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

Nidhhi Agerwal
சிம்பு உடன் ஈஸ்வரன் படத்தில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட நிதி அகர்வால் சிம்புவை காதலிப்பதாகவும், ஒரே வீட்டில் இருவரும் வசிப்பதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது.
Nidhhi Agerwal
சிம்பு மூன்றாவது காதலியான நிதி அகர்வாலை விரைவில் சிம்பு கரம் பிடிப்பர் என பேசப்படுகிறது. இதற்கு சிம்பு பெற்றோரும் பச்சை கொடி காட்டி விட்டனராம்.
Nidhhi Agerwal
இவர் நாயகியாக நடித்த ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'பூமி' ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகி இவரை மேலும் அறியும் நாயகியாக்கியது.
Nidhhi Agerwal
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி உள்ளார் நிதி. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குக்கிறார்.
Nidhhi Agerwal
முன்னணி நடிகர்களோடு போட்டாபோட்டி போட்டு வரும் நிதி அகர்வால் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சிம்பு உடன் காதல் என பேசப்பட்ட பிறகு மிகவும் பேமஸான இருவராக மாறி விட்டார்.
Nidhhi Agerwal
அவ்வப்போது மிகவும் மோசமான உடையில் தளுக்மொளுக் அழகு தெரியும்படி நிதி அகர்வால் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம்.
Nidhhi Agerwal
பொசுபொசுவென இருக்கும் நிதி அகர்வால் எந்த கூச்சமும் இன்றி பாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு கிளாமரை அள்ளி தெளித்து வருகிறார்.
Nidhhi Agerwal
அந்த வகையில் தற்போது மிக குட்டையான ட்ரவுசர் அணிந்து மொத்த தொடை அழகும் தெரியும்படி நிதி கொடுத்துள்ள போட்டோ சூட் வைரலாகி வருகிறது.