பாத்திமா பாபுவின் வெளிவராத புகைப்படங்கள்..! இணையத்தை தெறிக்கவிடும் மாஸ் போட்டோஸ் ..!

First Published 3, Sep 2019, 6:25 PM

பிரபல செய்திவாசிப்பாளாரான பாத்திமா பாபு செய்தி வாசிப்பையும் தாண்டிசினிமா அரசியல் என மிகவும் பிசியாக வலம் வருகிறார். 

மனமகிழ்ந்து கைதட்டி மிகவும் ரசனையோடு நிகழ்ச்சியை கண்டபோது..

பிரபல செய்தி வாசிப்பாளர் சந்தியா ராஜகோபால் அவர்களின் காதில் ஏதோ ரகசியத்தை போட்டுடைத்த போது எடுக்கப்பட்ட கிளிக்

ஏதோ ஒரு நிகழ்வை பார்த்து உற்சாகமாக கைத்தட்ட தயாராக இருக்கும் போது எடுக்கப்பட்ட கிளிக்

செல்பிக்கே அழகு சேர்க்கும் 2 ஸ்டார்ஸ்

செல்பிக்கே அழகு சேர்க்கும் 2 ஸ்டார்ஸ்

இளம்வயதில் இளைய ராணியாக வலம் வந்த அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

மஞ்சக்காட்டு மைனாவாக ஜொலிக்கும் பாத்திமா பாபு

க்ளோசப்பில் குலோப்ஜாமுன் போல் ஸ்வீட்டாக தோற்றமளிக்கும் பாத்திமா

செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அடுத்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட எதேச்சையான புகைப்படம்

தன்னுடைய கம்பீரக் குரலால் கண் முன் வீற்றிருக்கும் அனைவரையும்  அமைதி காக்க வைத்த தருணம்..

நட்பு ஒருவருடன் உற்சாகமாகப் பேசும்போது கேமராவில் சிக்கிய போஸ்

காந்த பார்வையால் நம்பிக்கை நட்சத்திரமாய் போஸ் கொடுத்த போது எடுக்கப்பட்ட மாஸ் ஸ்னாப்

loader