MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது நடிகை... இனி முல்லை - கதிர் ஜோடிக்கு சிக்கல் தான்...!

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது நடிகை... இனி முல்லை - கதிர் ஜோடிக்கு சிக்கல் தான்...!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹேமாவிற்கு குழந்தை பிறந்துள்ளதால் புது நடிகை ஒருவரை களமிறங்கியுள்ளனர். ஆனால் அவருக்கு பதிலாக இல்லை அது என்ன என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்...

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Sep 23 2020, 12:16 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
111

விஜய் டி.வி யில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெம்பர் ஓன் சீரியலாக உள்ளது. இதற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெம்பர் ஓன் சீரியலாக உள்ளது. இதற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

211

ஒரு சாதாரண குடும்பத்தில் அண்ணன் தம்பி பாசம் பற்றி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

311

தமிழில் மட்டுமல்ல இந்த சீரியல் தெலுங்கு, கன்னடத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கான பேன்ஸ் படை பெரியது.

411

pandian store

pandian store

pandian store

511

இந்த சீரியலில் முக்கிய ஜோடியாக இருப்பது கதிர் - முல்லை  இவர்களுடைய ஊடலும், காதலும் தான் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.

611

இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹேமா கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

711

இதனால் சீரியலில் இனி அவர்கள் போர்ஷன் கட்டாகும். அதனால் விறுவிறுப்பு குறைவதை தடுக்க கடைக்குட்டி கண்ணனுக்கு ஜோடியாக புது நடிகையை அறிமுகம் செய்துள்ளனர்.

811

இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள். ஆனால், கடைக்குட்டி இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தது.

911

கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமிற்கு ஜோடியாக சத்ய சாய் கிருஷ்ணா என்பவரை களமிறங்கியுள்ளனர்.

1011

இவர் ஏற்கனவே ஜீ தொலைக்காட்சியில் அழகிய தமிழ் மகள், ராஜா மகள் போன்ற பல சீரியல்களில் நடித்தவர்.

1111

தற்போது கதிர் - முல்லை ரொமான்ஸ்க்கு டப் கொடுக்கும் விதமாக கண்ணன் ஜோடியின் காதல் சீசன்கள் பின்னி பெடலெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
கடந்த கால காயங்கள்! செல்லமே செல்லமே தொடரில் விஜி அழுததற்கான உண்மையான காரணம் என்ன? நெகிழ்ச்சியான எபிசோட்!
Recommended image2
கேட்டாலே நிம்மதி தரும் கண்ணதாசனின் டாப் 10 ஹிட்ஸ்.! மொத்தம் பத்து.! அத்தனையும் லட்டு.!
Recommended image3
மனைவியுடன் ஓடிப்பிடிச்சு விளையாடிய பிரபு; செம காண்டான சத்யா போடும் மாஸ்டர் பிளான் – மருமகள் சீரியல் டுவிஸ்ட்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved