MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ராதிகா விலகிய நிலையில் சித்தி 2 சீரியலில் புதிதாக இணைந்த நடிகர்! இந்த ட்விஸ்டை யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க?

ராதிகா விலகிய நிலையில் சித்தி 2 சீரியலில் புதிதாக இணைந்த நடிகர்! இந்த ட்விஸ்டை யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க?

நடிகை ராதிகா நடித்து வந்த 'சித்தி 2 ' சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது புதிய நடிகர் ஒருவர் இணைத்துள்ளார். இது குறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

2 Min read
Author : manimegalai a
Published : Apr 16 2021, 04:53 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

ராடன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ராதிகா, அதில் பல சீரியல்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக வெள்ளித்திரையில் பிசியாக நடித்து வரும் நிலையிலும் சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி, செல்லமே, தாமரை, செல்வி, சித்தி 2 என வரிசையாக சூப்பர் ஹிட் சீரியல்களை தயாரித்தும் நடித்தும் வந்தார்.

28

வழக்கமாக கண்ணை கசக்கி கொண்டு இருக்கும் சீரியல்களைப் போல் இல்லாமல் தைரியமான பெண்ணாக ராதிகா நடிக்கும் கதாபாத்திரத்தை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள் என்ற கதையையே சித்தி தொடர் மாற்றியது. பிரைம் டைமில் சன் தொலைக்காட்சியில் வெளியான சித்தி சீரியலுக்கு ஆண்கள் பட்டாளமும் அடிமையாக இருந்ததை மறந்துவிட முடியாது.

38

இந்நிலையில் இவர் தனது கணவரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வகிக்கும் ராதிகா, மெல்ல மெல்ல சின்னத்திரையில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். சமீபத்தில் கணவருடன் சூறாவளி பிரச்சாரமும் மேற்கொண்டார்.

48

சமீபத்தில் அந்த சீரியலில் இருந்து விலகிய ராதிகா புன்னகையோடு... தன்னுடைய குழுவினரிடம் இருந்து விடைபெற்ற புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். ரசிகர்களும் ராதிகாவை மிஸ் பண்ணுவதாக தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர்.

58

ராதிகாவும் சத்தமே இல்லாமல்  தன்னுடன் நடித்து வரும் நடிகைகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு சீரியல் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

68

நடிகை ராதிகாவுக்கு பதில் இந்த சீரியலில் யார் நடிக்கிறார் என்கிற தகவல், தற்போது வரை... வெளியாகாத நிலையில், இந்த சீரியலில் தற்போது புதிய நடிகர் ஒருவர் இணைத்துள்ளார். ஏற்கனவே இது குறித்த சில அறிவிப்புகளும் வெளியானது.

78

ஆனால் 'சித்தி 2 ' சீரியலில் நிகழ்ந்துள்ள ட்விஸ்டை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். காரணம், வெண்பாவிற்கு ஜோடியாக இந்த சீரியலில் நடித்து வரும் கவின், இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.

88

இது குறித்த புரோமோ ஒன்றும் வெளியாகியுள்ளது. ஆனால் இவரது வருகை 'சித்தி 2 ' சீரியலை எந்த அளவிற்கு விறுவிறுப்பாக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
'குளிக்கும்போது பாதியிலயே வந்தீங்களா?' - ட்ரோல்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி நச் பதிலடி
Recommended image2
கனவு நனவானது! ஆகாயத்தில் பறக்கும் மகன் - நெகிழ்ச்சியில் எதிர்நீச்சல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!
Recommended image3
100 ஏக்கர் நிலம் வேணும், சமையல் தெரியணும்! வருங்கால கணவருக்கு கோட் பட நாயகி போட்ட கண்டிஷன்ஸ்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved