தம்பி கூட இப்படியா?... பிரபல நடிகையின் நீச்சல் குள செல்ஃபியால் நொந்துபோன ரசிகர்கள்...!
அதை பார்த்த நெட்டிசன்கள் யார் இவர்? ரகுல் ப்ரீத் சிங்குடன் இப்படி நிற்கிறாரே என சரமாரியாக கேள்வி எழுப்பி வந்தனர்.

கார்த்தியின் ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின் சூர்யாவுடன் "என்.ஜி.கே." , கார்த்தியுடன் "தேவ்"உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இடையில் பாலிவுட்டையே உலுக்கிய போதைப்பொருள் பிரச்சனையில் ரகுல் ப்ரீத் சிங் பெயரும் அடிபட, அவரிடமும் போதை தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்போது அந்த பிரச்சனைகளில் இருந்து சற்றே தள்ளி இருக்க முடிவு செய்த ரகுல் ப்ரீத் சிங் கிடைத்த ஓய்வு நேரத்தை மாலத்தீவில் ஜாலியாக கொண்டாடி வருகிறார்.

நட்சத்திர ஓட்டலில் தங்கி பொழுது போக்கி வரும் ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவு கொண்டாட்டங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

அப்படி ஈரம் சொட்ட, சொட்ட பிகினி உடையில் ரகுல் ப்ரீத் சிங் கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வந்தது.

அதே சமயத்தில் நீச்சல் குளத்திற்குள் அரைகுறை ஆடையில் கையில் சரக்கு கிளாஸுடன் இருக்கும் ஆண் ஒருவடன் நின்று கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் யார் இவர்? ரகுல் ப்ரீத் சிங்குடன் இப்படி நிற்கிறாரே என சரமாரியாக கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அது ரகுல் ப்ரீத் சிங்கின் தம்பி அமன் ப்ரீத் சிங் என்பதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சொந்த தம்பியுடன் இந்த கோலத்தில் போஸ் கொடுக்கலாமா? உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? என கேள்விகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.