MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• மேலாடை இன்றி... தனி அறையில் ஆண் நண்பருடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட மீரா மிதுன்...!

மேலாடை இன்றி... தனி அறையில் ஆண் நண்பருடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட மீரா மிதுன்...!

சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட மீரா மிதுன். Couple challenge accepted என குறிப்பிட்டிருந்தார். ஒருவேலை அந்த நபர் மீரா மிதுனின் வருங்கால கணவராக இருக்கலாம் என வதந்தி பரவியது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Oct 07 2020, 11:33 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

சர்ச்சை என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தமாக வலம் வருகிறார் மீரா மிதுன். இப்போது மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்த வைத்த நாளில் இருந்தே மீரா மிதுன் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் புகழும் பட வாய்ப்புகளும் கிடைக்கும் என நினைத்த மீரா மிதுனுக்கு கிடைத்தது என்னவே பொல்லாப்பு தான். தேவையில்லாமல் சேரன் மீது வீண் பழியை தூக்கிப்போட்டு, தமிழக ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.

39

மீரா மிதுனுக்கு சர்ச்சை தான் கைவந்த கலை ஆகிற்றே. அதனால் அதை கையில் எடுத்தார். ரஜினி, கமல், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களை பற்றி வாய்க்கு வந்த படி மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார்.

49

விளைவு இப்போது மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழகுப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் மீரா மிதுன் விரைவில் கைதாவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

59

சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட மீரா மிதுன். Couple challenge accepted என குறிப்பிட்டிருந்தார். ஒருவேலை அந்த நபர் மீரா மிதுனின் வருங்கால கணவராக இருக்கலாம் என வதந்தி பரவியது.

சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட மீரா மிதுன். Couple challenge accepted என குறிப்பிட்டிருந்தார். ஒருவேலை அந்த நபர் மீரா மிதுனின் வருங்கால கணவராக இருக்கலாம் என வதந்தி பரவியது.

சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட மீரா மிதுன். Couple challenge accepted என குறிப்பிட்டிருந்தார். ஒருவேலை அந்த நபர் மீரா மிதுனின் வருங்கால கணவராக இருக்கலாம் என வதந்தி பரவியது.

69

தற்போது அந்த வாலிபர் சட்டை இல்லாமல் தன்னை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு மீரா, தன் கனவு நிறைவேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

79

மற்றொரு போட்டோவில் எல்லை மீறி போயுள்ள இருவரும் மேலாடை இன்றி உள்ளாடை தெரிய படு நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளனர்.

89

இப்படி தனி அறையில் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை மீரா மிதுன் வெளியிட்டுள்ளது நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளது.

99

என்ன தான் காதலராகவோ, வருங்கால கணவராகவோ இருந்தாலும் அந்தரங்க புகைப்படங்களை இப்படியா வெட்கமே இல்லாமல் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை பதிவிடுவது என கழுவி ஊற்றி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Actress : பர்ஸ்ட் படத்துல 1 லட்சம் சம்பளம்... இன்று 10 ஆயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரி - யார் இந்த கோலிவுட் நாயகி?
Recommended image2
Siragadikka Aasai : 1000 எபிசோடுகளை எட்டி சிறகடிக்க ஆசை சாதனை... இதற்கு முன் இந்த மைல்கல்லை எட்டிய விஜய் டிவி சீரியல்கள் என்னென்ன?
Recommended image3
29 The Film Day 1 Box Office : முதல் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன 29 திரைப்படம் - காரணம் என்ன?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved