முதல்ல சட்டை பட்டனை ஒழுங்கா போடுங்க... கழட்டி விட்டு போஸ் கொடுத்த கிரணை கண்டபடி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்...!

First Published 6, Jul 2020, 3:50 PM

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கிரண். தற்போது கைவசம் பட வாய்ப்புகள் இல்லாததால் நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அப்படி படுமோசமாக கிரண் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பில் உள்ளனர்.

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார்.  “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.

அப்படி எல்லாம் தமிழ் சினிமாவில் தாராள கவர்ச்சி காட்டிய போதும், உடல் எடை கொஞ்சம் கூடிப்போனதால் கோலிவுட் கிரணை கைவிட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான "ஆம்பள" படத்தில் அம்மா நடிகையாக ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின்களின் அம்மா, ஹீரோக்களின் அண்ணி, அக்கா கேரக்டர்களின் நடிக்கு வாய்ப்புகள் மட்டுமே வரிசை கட்டி வந்தது.

அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார். எப்படியாவது ஹீரோயினாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர மாட்டோமா? என அரைகுறை ஆடையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள கிரண்,  கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிளு, கிளுப்பாக வைத்திருக்கிறார்.

அப்படி மஞ்சள் சட்டையில் மாஸாக போஸ் கொடுத்த கிரணை நெட்டிசன்கள் கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர்.

அந்த போட்டோவுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விக்கு தமிழில் பதில் கொடுத்து வந்தார் கிரண்.

திமிரு பட ஷூட்டிங் எங்க ஊரு காரைக்குடியில் தான் எடுத்தார்கள் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு கிரண் “அது எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்” என பதிலளித்துள்ளார்.

அப்படி தமிழில் ரசிகர்கள் கேள்விக்கு ஜாலியாக கிரண் பதிலளித்து கொண்டிருக்க, சட்டென குறுக்கே வந்தே நெட்டிசன் ஒருவரோ, உங்க சட்டையில் கடைசி பட்டன் போட மறுந்துட்டிங்க... அதை முதலில் போடுங்க என பங்கமாக கலாய்த்துள்ளார்.

loader