நீங்க பேண்ட் போட மறந்துட்டீங்க?... சட்டையை மட்டும் அணிந்து சாக்‌ஷி கொடுத்த போஸால் மிரண்டு போன ரசிகர்கள்...!

First Published Dec 5, 2020, 8:35 PM IST

காலையில் கண்டாங்கி சேலை, தலையில் மல்லிகைப்பூ, வயல் வெளி என கண்ணுக்கு குளிர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை குளிர வைத்த சாக்‌ஷி, மாலையில் அப்படியே உல்டாவாக அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பார்மி பொம்மையையும், மெழுகு சிலையை சேர்த்து செஞ்ச அழகி நீ என ரசிகர்கள் கவிதை பாடும் அளவிற்கு அழகு இருந்தாலும் அவ்வப்போது சாக்‌ஷி அகர்வால் செய்யும் வேலை ரசிகர்களை கடுப்பேற்றி விடுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்‌ஷியின் கைவசம் ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.

சைடு கேப்பில் மாடலிங்கிலும் கல்லா கட்டும் சாக்‌ஷி அகர்வால் படு பயங்கரமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

குட்டை டவுசரில் ஆரம்பித்து ஸ்லீவ் லெஸ் பிளவுஸ், கலர் கலர் புடவையில் சிக்ஸ் பேக் இடை தெரிய போஸ் கொடுப்பது வரை சகல அட்ராசிட்டிகளையும் அரங்கேற்றி வருகிறார்.

குட்டை டவுசரில் ஆரம்பித்து ஸ்லீவ் லெஸ் பிளவுஸ், கலர் கலர் புடவையில் சிக்ஸ் பேக் இடை தெரிய போஸ் கொடுப்பது வரை சகல அட்ராசிட்டிகளையும் அரங்கேற்றி வருகிறார்.

காலையில் கண்டாங்கி சேலை, தலையில் மல்லிகைப்பூ, வயல் வெளி என கண்ணுக்கு குளிர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை குளிர வைத்த சாக்‌ஷி, மாலையில் அப்படியே உல்டாவாக அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

காலையில் கண்டாங்கி சேலை, தலையில் மல்லிகைப்பூ, வயல் வெளி என கண்ணுக்கு குளிர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை குளிர வைத்த சாக்‌ஷி, மாலையில் அப்படியே உல்டாவாக அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மெல்லிய சட்டையை மட்டும் அணிந்து கொண்டு பேண்ட் இல்லாமல்  தனது முழு வாழைத்தண்டு கால்களையும் காட்டிய படி பின்னால் திரும்பி நின்று போஸ் கொடுத்துள்ளார்.

இந்த போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் பலரும் வாய் கூசாமல் பாராட்டினாலும், குறும்புக்கார ரசிகர் ஒருவரோ நீங்க பேண்ட் போட மறந்துட்டீங்க? என கலாய்த்துள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?