MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• கிழிந்த பேண்டில் பாலைவனத்தில் இப்படியொரு போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்... அய்யய்யோ என அலறும் நெட்டிசன்கள்!

கிழிந்த பேண்டில் பாலைவனத்தில் இப்படியொரு போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்... அய்யய்யோ என அலறும் நெட்டிசன்கள்!

கண்ணில் அழகான கூலிங் கிளாஸ் உடன் பாலைவான மணலில் அமர்ந்த படி பிரியா பவானி ஷங்கர் கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Nov 20 2020, 06:34 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள் இது எல்லாம் பழைய கதை. தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்.

29

பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி சங்கர்.

39

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் நடித்த பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால் பதித்து ‘மேயாத மான்’ , மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் கலக்கினார்.

49

எஸ்.ஏ.சூர்யாவின் “மான்ஸ்டர்” படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து அருண் விஜய்யின் “மாஃபியா” படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

59

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் தனது போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

69

தற்போது பாலைவனத்தில் அசத்தலாக தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

79

ஸ்லீவ் லெஸ் டாப் அணிந்திருக்கும் பிரியா பவானி சங்கர் அதன் மீது அழகிய சால் போன்ற ஒன்றை போட்டு கவர் செய்திருக்கிறார். இருந்தாலும் அதில் அவர் உடைய தோள் பட்டை முழுவதும் தெரிகிறது.

89

கண்ணில் அழகான கூலிங் கிளாஸ் உடன் பாலைவான மணலில் அமர்ந்த படி பிரியா பவானி ஷங்கர் கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

கண்ணில் அழகான கூலிங் கிளாஸ் உடன் பாலைவான மணலில் அமர்ந்த படி பிரியா பவானி ஷங்கர் கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

கண்ணில் அழகான கூலிங் கிளாஸ் உடன் பாலைவான மணலில் அமர்ந்த படி பிரியா பவானி ஷங்கர் கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

99

கிழிந்த பேண்ட் உடன் ஜம்முன்னு மணலில் அமர்ந்து போஸ் கொடுத்திருக்கும் பிரியா பவானி சங்கரின் போட்டோவை பார்த்து,  ரசிகர் ஒருவர், லைட்டா அப்பர் சோல்டர் தெரியுது. போச்சு யூ-டியூப்பில் ஸ்டார்ட் பண்ணப்போறாங்க. படவாய்ப்பிற்காக பிரியா பவானி ஷ்ங்கர் கவர்ச்சி போட்டோ ஷூட் அப்படின்னு போடுவாங்க என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நேரத்தில் இரண்டு கடத்தல்! கயல் மற்றும் ஆதிரை குடும்பத்திற்கு வந்த சோதனை! Kayal Marumagal மகா சங்கமத்தில் அரங்கேறும் பயங்கர சதி!
Recommended image2
பொக்கிஷம் மாதிரி பாதுகாத்த ரகசியம்; போட்டுக் கொடுத்த சந்திரகலா; வெளிச்சத்திற்கு வந்த ரோகிணியின் கர்ப்பம் – கார்த்திகை தீபம் சீரியல்!
Recommended image3
மீடியாவுக்கு ‘நோ’ சொன்ன ரஷ்மிகா–விஜய் தேவரகொண்டா… ரகசிய திருமணத்தின் பின்னணி என்ன?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved