MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• நயன்தாரா - விக்னேஷ் சிவன் கனவில் மண்ணை வாரிப்போட்ட கொரோனா... செம்ம அப்செட்டில் காதல் ஜோடி...!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் கனவில் மண்ணை வாரிப்போட்ட கொரோனா... செம்ம அப்செட்டில் காதல் ஜோடி...!

கொரோனா 2வது அலை நயன்தாரா - விக்னேஷ் சிவன் முதன் முறையாக கண்ட கனவில் இப்படி மண்ணை வாரிப்போடும் என இருவரும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Apr 25 2021, 07:10 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

இந்தியாவில் கொரோனா 2வது அலை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக மக்கள் அதிகம் கூடுவதால் திரையரங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இதனால் திரையுலகினர் பலரும் மீண்டும் ஓடிடி பக்கம் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பல படங்கள் ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது.

35

தற்போது அந்த வரிசையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியும் இணைந்துள்ளனர். ஆம், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

45

நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விக்னேஷ் சிவன் முதன் முறையாக இந்த படத்தை தயாரித்துள்ளார்.

55

நடிப்பு, இயக்கம் ஆகியவற்றை கடந்து காதல் ஜோடி இருவரும் தங்களுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிப்பு, விநியோகம் ஆகிய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தங்களுடைய தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டி நிலை வந்துவிட்டதே என்பதை எண்ணி நயன் - விக்கி இருவரும் செம்ம அப்செட்டில் உள்ளதாக செய்தி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Recommended image2
Sigma Review by Blue Sattai : சிக்மா படத்தின் மிகப்பெரிய மைனஸ் இதுதான்... விமர்சனத்தில் புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்
Recommended image3
Siragadikka Aasai Salary : முத்து vs மீனா... அதிக சம்பளம் யாருக்கு? சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved