'லவ் ஆக்ஷன் ட்ராமாவுக்காக' நயன்தாரா செய்த செயல் ! லேட்டஸ்ட் போட்டோவால் தெரிந்தது விஷயம்! புகைப்படங்கள் இதோ...

First Published 8, Sep 2019, 7:28 PM

நடிகை நயன்தாரா 'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து, தற்போது நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக, 'லவ் ஆக்ஷன் ட்ராமா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். விசுவாசம், படத்தில் மிகவும் ஒல்லியாக தெரிந்த இவர், 'லவ் ஆக்ஷன் ட்ராமா' படத்திற்கு தன்னுடைய உடல் எடையை கூட்டியுள்ளார்.

எனவே தற்போது இந்த புகைப்படங்களில் முன்பை மிக, மிக அழகாக ஜொலிக்கிறார் நயன்... 

இதோ அந்த புகைப்படங்கள்...  

புடவையிலும் செம்ம ஸ்டைலிஷ்

புடவையிலும் செம்ம ஸ்டைலிஷ்

சைடு போஸில் அவ்வளவு அழகு

சைடு போஸில் அவ்வளவு அழகு

நிவின் பாலியுடன் கைகோர்த்து ஜாலியா ஒரு வாக்

நிவின் பாலியுடன் கைகோர்த்து ஜாலியா ஒரு வாக்

கொஞ்சம் குண்டா ஆனாலும் செம்ம

கொஞ்சம் குண்டா ஆனாலும் செம்ம

கண்களால் பேசும் நயன்

கண்களால் பேசும் நயன்

loader