இந்த விஷயம் இத்தனை நாள் தெரியாம போச்சே? நயன்தாரா வெளியிட்ட வேற லெவல் ரகசியம்!
நடிகை நயன்தாரா, நடிப்பில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று 'ஹாட் ஸ்டார்' ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக டிடி தொகுத்து வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடிகை நயன்தாரா, நடிப்பில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று 'ஹாட் ஸ்டார்' ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக டிடி தொகுத்து வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி சுதந்திரத்தினத்தை முன்னிட்டு இன்று காலை வெளியானது. அதில் இதுவரை, ரசிகர்களுக்கு தெரியாத பல தகவல்களை நயன்தாரா ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக நயன்தாராவுக்கு நிச்சயார்த்தர்தாம் முடிந்தது, காதலர் விக்னேஷ் சிவனிடம் பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள் என பல தகவலைகளை தயன்தாராவின் வாயில் இருந்தே கேட்க முடிந்தது.
அதே போல் கடந்த 15 வருடங்களாக உடல் நலம் முடியாமல் இருக்கும் தன்னுடைய தந்தை பற்றி பேசி இவர் கண் கலங்கியது, அங்கிருந்த ரசிகர்கள் மனதையும் கரைத்து விட்டது என்றே கூறலாம்.
இந்த நிகழ்ச்சியில் போது இதுவரை யாருக்கும் தெரியாத சூப்பர் தகவலை நயன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது நயன்தாராவுக்கு ரோட்டு கடைகளில் சாப்பிடுவது என்றால் கொள்ளை பிரியமாம்.
நயன் - விக்கி இரண்டு பேருக்குமே... பிரியாணி என்றால் அவ்வளவு இஷ்டமாம், அதனால்... போர் அடிக்கும் போது வெளியில் அதுவும் ரோட்டு கடைக்கு சென்று சாப்பிடுவார்களாம்.
5 ஸ்டார் ஹோட்டலில் தான் சாப்பிடுவேன் என பந்தா பண்ணும் நடிகைகள் மத்தியில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரோட்டு கடையில் தான் விருப்பி சாப்பிடுவார் என்பது இத்தனை நாள் இது தெரியாம போச்சே பாஸ்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.