MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• நடிகர் பிரபுதேவாவுக்கு ரகசியமாக நடந்த 2வது திருமணம்?... மணப்பெண் பற்றி கசிந்த ரகசியம்...!

நடிகர் பிரபுதேவாவுக்கு ரகசியமாக நடந்த 2வது திருமணம்?... மணப்பெண் பற்றி கசிந்த ரகசியம்...!

பிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா... நயன்தாராவை பிரிந்த பின், தன்னுடைய முழு கவனத்தையும் திரையுலகில் செலுத்தி வந்த நிலையில், தற்போது இவருக்கு இரண்டாம் திருமணம் நடந்துள்ளதாக வெளியான தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : manimegalai a
Published : Nov 19 2020, 01:51 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
111

ஒரு சாதாரண டான்ஸ் மாஸ்டராக திரையுலகில் காலடி எடுத்து வைத்து, பின்னர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என உச்சம் தொட்ட பிரபலமாக உயர்ந்தவர் பிரபுதேவா.

211

இவருடைய தனித்துவமான நடிப்புக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடன அமைப்பில் உருவான ரவுடி பேபி பாடல் 100 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு, பல்வேறு சாதனைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

311

பிரவுதேவா கடந்த 1995 ஆம் ஆண்டு ரமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளும் இருந்தனர்.

411

இவர்களில் பிரபு தேவாவின் மூத்த மகன், விஷால் 12 வயதில் மூலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு உயிரிந்தார். இவரது மரணம் பிரபு தேவாவை மிகவும் பாதித்தது.

511

பின்னர் நடிகை நயன்தாரா - பிரபுதேவா இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் வலம் வந்தனர்.  விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற தகவல் ஊடகங்களில் கசிந்தது. இதை விரும்பாத ரமலதா மகளிர் அமைப்புகளை நாடி தனது தரப்பு நியாயத்தை கோரி இவர்களுடைய காதலுக்கு முட்டுக்கட்டை போட்டார்.

611

இதனால் கடந்த 2011 ஆம் ஆண்டு ரமலதாவை பிரவுதேவா விவாகரத்து செய்தார். அதே நேரத்தில் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக நயன்தாராவிடம் இருந்தும் தன்னுடைய காதலை முறித்து கொண்டார்.

711

நயன்தாரா - பிரபுதேவா காதல் முறிவு ஏற்பட்டு 9 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது நயன்தாரா கடந்த 5 வருடமாக விக்னேஷ் சிவனை உருகி உருகி காதலித்து வருகிறார். நேற்றைய தினம் கூட நயன்தாரா பிறந்தநாளை விக்னேஷ் சிவன் பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் வெளியாகியது.

811

இந்நிலையில் தற்போது பிரபு தேவா பிசியோதெரபி டாக்டர் ஒருவரை ரகசியமாக  திருமணம் செய்து கொண்டுள்ளதாக ஒரு தகவல் தீயாக சுற்றி வருகிறது.

911

இந்த திருமணம், பிரபு தேவாவின் பெற்றோர் சம்மதத்துடன், அவருடைய வீட்டிலேயே நடந்ததாகவும்,  இத்திருமணத்திற்கு அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்தியதாக கூறப்படுகிறது.

1011

சல்மான் கான் படத்தை இயக்கி வரும் பிரபு தேவா மும்பையில் கடந்த சில மாதங்களாக தங்கி வந்தார். அப்போது அவருக்கு முதுகுவலி காரணமாக பிசியோதெரபி மருத்துவரிடம் சென்றதாகவும் அந்நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

1111

எனவே இந்த பெண்ணை தான் பிரபு தேவா தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி இருந்தாலும்... இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை விரைவில் பிரபு தேவா அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாய்ப்பு கொடுக்க மறுத்த எம்.எஸ்.வி.! தனது பாடல் வரிகளால் எம்.எஸ்.வியை அழ வைத்த பாடலாசிரியர்.!
Recommended image2
நீத்துவை மருமகளாக்க ஆசைப்படும் விஜயா... அம்மாவால் அல்லல்படப்போகும் ரவி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
Vijay TV : ஆரம்பிச்ச வேகத்தில் பிரபல சீரியலை இழுத்து மூடும் விஜய் டிவி... ஷாக் ஆன ரசிகர்கள்..!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved