மறக்கமுடியாத கிறிஸ்துமஸ்! கணவர், குழந்தைகளுடன் கொண்டாடிய நயன்தாரா!
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
Nayanthara Christmas Photos
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
Vignesh Shivan Nayanthara Christmas Photos
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை அலங்காரங்களைக் காட்டும் படங்களை வெளியிட்டுள்ள நயன்தாரா, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
Vignesh Shivan Nayanthara Christmas Photos
நயன்தாரா இப்போது பிரான்ஸ் நாட்டில் சுற்றுலாப் பயணத்தில் இருக்கிறார். கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் பாரிஸ் நகரில் தங்கியிருக்கிறார்.
Vignesh Shivan Nayanthara Christmas Photos
பாரிஸில் தனது இரண்டு குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது எடுத்த படங்களை இன்ஸ்டா பதிவுகளில் வெளியிட்டு இருக்கிறார்.
Vignesh Shivan Nayanthara Christmas Photos
இன்ஸ்டாவில் பகிரப்பட்ட படங்களில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் எல்லோரும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சிவப்பு ஆடையில் காட்சி அளிக்கின்றனர்.
Vignesh Shivan Nayanthara Christmas Photos
நயன்தாராவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பதிவுக்கு ரசிகர் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். பலர் தங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்றும் குறிப்பிட்டு கமெண்ட் செய்துள்ளனர்.
Vignesh Shivan Nayanthara Christmas Photos
குழந்தைகளுடன் பாரிஸ் நகர வீதிகளில் வலம் வருவம் போட்டோவும் விக்னேஷ் சிவனும் நயனும் குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொஞ்சும் போட்டோவும் அவரது ரசிகர்கள் மிகவும் கவர்ந்துள்ளன.
Vignesh Shivan Nayanthara Christmas Photos
தனியார் சுற்றுலா நிறுவனமான ஜி.டி. ஹாலிடேஸ் நயன்தாராவின் பாரிஸ் சுற்றுலாவுக்கு ஸ்பான்சர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.