MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உயிரும், உலகும் நல்லா வளந்துட்டாங்கப்பா; குஷியாக குழந்தைகள் தினத்தை கொண்டாடிய நயன்தாரா!

உயிரும், உலகும் நல்லா வளந்துட்டாங்கப்பா; குஷியாக குழந்தைகள் தினத்தை கொண்டாடிய நயன்தாரா!

Nayanthara Family : பிரபல நடிகை நயன்தாரா தனது இரு மகன்களுடன் இணைந்து குழந்தைகள் தினத்தை கோலாகலமாக கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி உள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 15 2024, 09:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Nayanthara

Nayanthara

தமிழ் சினிமாவில் "ஐயா" திரைப்படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கிய நயன்தாரா, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "நானும் ரவுடி தான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் நயன்தாராவிற்கும், அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அது காதலாக மாற, கடந்த 2022ம் ஆண்டு இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

சோபிதாவை தொடர்ந்து நாகர்ஜுனா வீட்டு வாரிசை திருமணம் செய்ய போகும் விஜய் பட ஹீரோயின்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Uyir and Ulag

Uyir and Ulag

அதன் பிறகு வாடகை தாய் மூலம் உயிர் மற்றும் உலகு என்கின்ற இரண்டு ஆண் குழந்தைகளை இந்த ஜோடி பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளை கடந்து மிகவும் சந்தோஷமான ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகையாக 75க்கும் மேற்பட்ட படங்களைக் கடந்து நடித்து வரும் நயன்தாரா, தனக்கென்று தனியே ஒரு நிறுவனத்தையும் இப்போது செயல்படுத்தி வருகிறார்.

35
Nayan and Viki

Nayan and Viki

அதில் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்ஸ் மற்றும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பெரும் நிறுவனங்களோடு இணைந்து அவர் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் சில வெளிநாட்டு நிறுவனங்களோடும் அவர் இணைந்து தன்னுடைய பிசினஸை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இவை அனைத்திற்கும் அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் பெருந்துணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

45
Vignesh Shivan

Vignesh Shivan

தனது மனைவிக்கு அவரது பிசினஸில் மிகவும் உறுதுணையாக இருந்து வரும் விக்னேஷ் சிவன், தனது குழந்தைகளை கவனித்துக் கொள்வதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரம் தங்களுடைய குழந்தைகளோடு நேரத்தை செலவிடவும் எப்பொழுதும் மறப்பதில்லை இந்த ஜோடி.

55
Nayanthara

Nayanthara

அந்த வகையில் நேற்று நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், தனது இரண்டு மகன்கள் மற்றும் கணவரோடு இணைந்து இந்த அழகிய தினத்தை நயன்தாரா கொண்டாடியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்துல அவர் வெளியிட்டுள்ளார். அது இப்பொழுது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

"விஜயை முந்த முடியாமல் தவிக்கும் கங்குவா" முதல் நாள் வசூல் என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
நயன்தாரா
 
26th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
PS-WPS-W
(14.2 ov)121/5
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(36.4 ov) 98 & 125/4
Day 3 - Session 1
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Birthday: 'மறுபடி பிறந்தாலும்.. நீயே வேண்டும்' நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்கி போட்ட ரொமான்டிக் போஸ்ட்!
Recommended image2
Nayanthara : 42வது பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved