சமந்தா - நாகசைதன்யா ஸ்டைலில் திருமணத்திற்கு தயாராகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

First Published 9, Jun 2020, 6:23 PM

உலகறிய காதலித்து வரும், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும், எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என, ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடமே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை சமந்தா - நாகசைதன்யா திருமண ஸ்டைலை பின்பற்றியே, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்களாம். அதாவது அவர்கள் எப்படி இந்து மற்றும் கிறிஸ்த்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்களோ அதே போல் இவர்களும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சமந்தா கிறிஸ்தவர் என்பதால், இவர்களுடைய திருமணமாம் சர்ச்சில் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.... இதே போல் நயன்தாராவும் விரைவில்... விக்னேஷ் சிவனுடன் மணப்பெண்ணாக வருவார்.

சமந்தா போல் நயன்தாராவும் இரு முறை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளதால் இவருடைய திருமணத்தை எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இதுவரை காதல் பறவைகளாய் சிறகடித்து வந்த, நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளின் திருமணத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

இவர்களுடைய திருமணத்தை எளிய முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே இவர்களின் திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்களாம்.

விரைவில் இவர்களுடைய திருமண அறிவிப்பு வெளியாகும் என கூறப்படும் நிலையில்.. திருமணம் குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகும் வரை காத்திருப்போம்.

loader