MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• உச்சகட்ட மகிழ்ச்சியில் நயன் - விக்கி... காதல் ஜோடியின் முதல் முயற்சிக்கு கிடைத்த சூப்பர் வெற்றி...!

உச்சகட்ட மகிழ்ச்சியில் நயன் - விக்கி... காதல் ஜோடியின் முதல் முயற்சிக்கு கிடைத்த சூப்பர் வெற்றி...!

தற்போது அந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதனால் டைகர் விருது வென்ற முதல் தமிழ் படம் என்ற பெருமையை கூழாங்கல் திரைப்படம் பெற்றுள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Feb 08 2021, 10:29 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம்  “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம்  “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த நிறுவனம் அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான கூழாங்கல் படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.

36

“மிக அரிதான ஒரு நாள்தான், ஒரு படைப்பை பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிகட்ட பணிகளில் இருந்த "கூழாங்கல்" எனும் திரைப்படத்தைப் பார்த்த போது தோன்றியது என கூட்டாக அறிக்கைவிட்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இந்த படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்க வைக்க உள்ளதாகவும் கூறியிருந்தனர்.

46

சமீபத்தில் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படம் டைகர் பிரிவில் தேர்வானது. இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

56

அந்த விழாவில் படக்குழுவினருடன் பட்டுப்புடவையில் நயன்தாராவும், வேட்டி சட்டையில் விக்னேஷ் சிவன் பாரம்பரிய உடையில் பங்கேற்றது கவனம் ஈர்த்தது.

66

தற்போது அந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதனால் டைகர் விருது வென்ற முதல் தமிழ் படம் என்ற பெருமையை கூழாங்கல் திரைப்படம் பெற்றுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் வெளியீட்டிற்கு இப்படியொரு பெருமை கிடைத்ததால் ஓட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bharathiraja : தேம்பி அழுத முதல்வர் விஜய்; கலங்கிப்போன சூர்யா - பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த பிரபலங்கள்
Recommended image2
Vijay Movie Release : ஜனநாயகன் வரலேன்னு கவலைப்படாதீங்க! விஜய் ரசிகர்களுக்காக மீண்டும் ரிலீசாகும் மெர்சல் மற்றும் ஜில்லா!
Recommended image3
Ethirneechal : ஆதி குணசேகரனுடன் கூட்டு சேரும் இராவணன்... ஜனனிக்கு செம ஷாக் வெயிட்டிங்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved