நாயகி சீரியல் நடிகர் - நடிகை மீண்டும் மாற்றமா? இவர்கள் தான் அந்த புதுவரவா...!

First Published 13, Jun 2020, 9:17 PM

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நாயகி' சீரியலில் மீண்டும் நாயகன் நாயகி மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்கிற புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது, ரன் தொடரில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் கிருஷ்ணாவின் பதிவு.

கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் அணைத்து சின்னத்திரை படப்பிடிப்பு பணிகளும் நிறுத்தப்பட்ட நிலையில் 10 ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அதிகபட்சம் 60 பேர்களை கொண்டு நடத்திக்கொள்ள அனுமதியளித்துள்ளது. அந்த வகையில் நாயகி சீரியல் பணிகளும் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த சீரியலில் முதலில் நாயகியாக நடித்த, நடிகை விஜயலக்ஷ்மி, பிக்பாஸ் வாய்ப்பு வந்ததால் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். தற்போது மற்றொரு சீரியலில் நடித்து வருகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வெளியேறியதால், நடிகை வித்யா நடிக்க துவங்கினார்.

இந்நிலையில் இவரும் இந்த சீரியலை விட்டு வெளியேறியுள்ளார் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது நடிகர் கிருஷ்ணா போட்டுள்ள பதிவு.

'நாயகி படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்நந்துள்ளார். அதில், மீண்டும் சன்டிவி சீரியலில் நடிப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இதில் நடிகையும் தொகுப்பாளருமான நட்சத்திரவும் உள்ளார்.

மேலும் தெய்வத்திருமகள் நடிகர் நடிகைகளும் உள்ளனர். எனவே இந்த சீரியலில் மாற்றும் கொண்டு வரப்பட்டுள்ளதா அல்லது நடிகர் நடிகைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனரா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

நடிகர் கிருஷ்ணா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நாயகி சீரியல் நடிகருடன் செம்ம ஜாலியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த செல்பி

loader