- Home
- Cinema
- 'நந்தினி' சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு..! அன்னையர் தினத்தில் அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!
'நந்தினி' சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு..! அன்னையர் தினத்தில் அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நந்தினி ' சீரியலில் மாயா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை கீர்த்தி. இவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அன்னையர் தினமான இன்று இவரது வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதற்க்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
Follow Us
18

கீர்த்தி சீரியல் நடிகர் ஜெய்தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

28

திருமணத்திற்கு பிறகு இருவருமே பிசியாக சீரியல்களில் நடித்து கொண்டிருந்ததால், குழந்தை பெற்று கொள்ளாமல் இருந்தனர்.

38

கீர்த்தியின் கணவர், ஜெய் தனுஷ் சன் டிவி தொலைக்காட்சியில் சுமார், 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும், 'சந்திரலேகா' சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.

48

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்திக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்துள்ளது.

58

இதனை அன்னையர் தினமான இன்று, புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

68

இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் பலர் மனதார தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

78

நிஜத்திலும் ஹீரோ... ஹீரோயின் போல் உள்ள அழகு தம்பதிகள்

88

கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு

கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு