நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை..! அதிரடி அவதாரம் எடுத்த மச்சான்ஸ் நமீதா..!
நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் 2004 ஆண்டு அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த இவர் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.

பல படங்களில் கவர்ச்சிக்கு தடை போடாமல் தாராளம் காட்டி வந்த நமீதா, திடீர் என உடல் பருமல் அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஊதினார்.

இதனால் இவருக்கு பட வாய்புகள் குறைந்தது, சின்னத்திரை நிகழ்சிகளில் மட்டுமே இவரை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்துக்கொண்டு நடிகர் மோகன் லால் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற 'புலி முருகன்' படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

மேலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடினார்.

ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு இருந்த போதிலும் ஒரு சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டர்.

பின்னர் திடீர் என தன்னுடைய திருமணம் அறிவிப்பை வெளியிட்ட இவர், தன்னுடன் மியாவ் படத்தில் நடித்தவரும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான வீராவை திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக அறிவித்தார்.

இவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடந்தது.

இதைத்தொடர்ந்து மீண்டும் நடிக்க தயாராகி வந்த நமீதா, கணவருடன் சேர்ந்து கடின உடல்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்தார்.

இருப்பினும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை.

எனவே தற்போது திடீர் என தயாரிப்பாளராக மாறியுள்ளார். நமீதாவின் முதல் தயாரிப்பு திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வரும் 26-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படத்தை ஆர்எல் ரவி மற்றும் மாத்யூ ஸ்கேரியா ஆகியோர் இணைந்து இயக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது