மொட்டை ராஜேந்திரனை இப்படி பார்த்திருக்கீங்களா..? வித விதமான கெட்டப்பில் அசத்திய புகைப்படங்கள் இதோ!

First Published 25, Sep 2019, 5:59 PM

தமிழ் சினிமாவில் சண்டை பயிற்சியாளராக இருந்து பின் காமெடி நடிகராக அவதாரம் எடுத்துள்ளவர் மொட்டை ராஜேந்திரன். இவரை 'நான் கடவுள்' படத்தில் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுக படுத்தியவர் இயக்குனர் பாலா. 

 

முதல் படத்தில் வில்லனாக நடித்து, ரசிகர்கள் மனதில் சிறந்த வில்லன் நடிகராக இடம் பிடித்தாலும், பின் தன்னுடைய நடிப்பு குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும் என்பதற்காக காமெடி வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். இவரின் காமெடி காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டதை தொடர்ந்து.

 

தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் இப்போது தலையில் முடி இல்லாமல் மொட்டையாக இருந்தாலும், ஆரம்ப காலத்தில் காடு மாதிரி முடி வைத்திருந்தார்.

 

மொட்டை ராஜேந்திரனின் புகைப்பட தொகுப்பு இதோ...

மொட்டை ராஜேந்தரின் பாடகர் அவதாரம்

மொட்டை ராஜேந்தரின் பாடகர் அவதாரம்

அரவிந்த் சாமியுடன் எங் ராஜேந்திரன்

அரவிந்த் சாமியுடன் எங் ராஜேந்திரன்

மோகன் லாலுடன் தலையில் செம்ம முடியுடன் போஸ் கொடுக்கும் ராஜேந்திரன்

மோகன் லாலுடன் தலையில் செம்ம முடியுடன் போஸ் கொடுக்கும் ராஜேந்திரன்

நகுலுடன் செல்பி

நகுலுடன் செல்பி

என்ன ஒரு கெத்து

என்ன ஒரு கெத்து

ஸ்டைலில் வேற லெவல் போங்க

ஸ்டைலில் வேற லெவல் போங்க

ராக்குக்கே டஃப் கொடுக்கும் மொட்டை ராஜேந்திரன்

ராக்குக்கே டஃப் கொடுக்கும் மொட்டை ராஜேந்திரன்

ரசிகருடன் எடுத்து கொண்ட புகைப்படம்

ரசிகருடன் எடுத்து கொண்ட புகைப்படம்

கையில் ஆட்டு குட்டியுடன் போஸ் கொடுக்கும் மொட்டை ராஜேந்திரன்

கையில் ஆட்டு குட்டியுடன் போஸ் கொடுக்கும் மொட்டை ராஜேந்திரன்

loader