'மூக்குத்தி அம்மன்' நயன்தாராவுக்கே டஃப் கொடுத்த விஜய் டிவி கண்ணம்மா..! வேற லெவல் போங்க..
'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமான கருப்பு அழகி ரோஷினி, மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு, நயன்தாராவுக்கே டஃப் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் இதோ...
கையில் சூலம்... கழுத்தில் எலுமிச்சை மாலை என அம்மனாகவே மாறி அமர்ந்திருக்கும் ரோஷினி
பச்சை நிற ஜாக்கெட் போட்டு... சிவப்பு நிற புடவையில் நயனுக்கே டஃப் கொடுக்கும் கண்ணம்மா
மூக்குத்தி அம்மன் கெட்அப்பில் வேற லெவல்
என்ன அழகு எத்தனை அழகு
பட்டு புடவையில் கலக்கல் போஸ் கொடுத்த கண்ணம்மா
தலையில் பூ வைத்து கொஞ்சும் சிரிப்பில் குரையாத அழகு
வாவ்... பளீச் சிரிப்பில் உருக வைக்கும் ரோஷினி
இடுப்பில் கை வைத்து எடுப்பாக போஸ்
வேற லெவல் அழகு
பட்டு புடவையில் பேரழகு
சிரித்து... சிரித்து என்னை மன சிறையிலிட்டாய்
உறைய வைக்கும் அழகில் நச்சுனு போஸ் கொடுத்த ரோஷினி
கியூட் அழகு
அப்பப்பா என்ன ஒரு பேரழகு