MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• வலிமை படத்தை தொடர்ந்து 'தல' அஜித்தை இயக்கும் மோகன் லால்..! வெளியான ஆச்சர்ய தகவல்!

வலிமை படத்தை தொடர்ந்து 'தல' அஜித்தை இயக்கும் மோகன் லால்..! வெளியான ஆச்சர்ய தகவல்!

தல அஜித் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள 'வலிமை' படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Mar 30 2021, 07:29 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

அந்த வகையில் நேற்றைய தினம் "இந்த படத்தின் தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளதாக போனி கபூர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்".

27

'வலிமை' படம் துவங்கியதில் இருந்து, படம் குறித்து தினமும் அப்டேட் கேட்டு வந்த நிலையில்... படக்குழுவினர் படம் குறித்த தகவலை தற்போது தான் மெல்ல மெல்ல வெளியிட துவங்கியுள்ளனர்.

37

மேலும் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் குறித்தும், அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ள இயக்குனர் யார் என்பது குறித்தும்? சில தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.

47

அந்த வகையில் தற்போது அஜித் அடுத்ததாக பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கி, நடிக்க உள்ள 'பரோஸ்' என்கிற படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

57

'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 3டி தொழில்நுட்பத்துடன் உருவாக உள்ளது.  ஒரு பூதத்தை மையமாக கொண்டு, எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்த நிலையில், இந்த படத்தில் அஜித்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

67

மோகன்லால் அஜித்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அஜித் இந்த படத்தில் நடிக்கிறாராம். சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா? அல்லது முழு நீள கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்பது குறித்த விபரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

77

இந்த படத்தில் இசையமைப்பாளராக 15 வயது தமிழக சிறுவன் லிடியன் நாதஸ்வரம் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thaai Kizhavi Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸ் குயினாக மாறிய தாய் கிழவி... முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
Recommended image2
விஜய்யைவிட பணக்காரியா? சங்கீதா-வின் சொத்து மதிப்பு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Recommended image3
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved