MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ammu Abhirami latest : ஆஹா..என்ன அழகு..மாடன் மணப்பெண்ணாய்..அசுரன் நாயகி அம்மு அபிராமி..

Ammu Abhirami latest : ஆஹா..என்ன அழகு..மாடன் மணப்பெண்ணாய்..அசுரன் நாயகி அம்மு அபிராமி..

 Ammu Abhirami latest : அசுரன் நாயகி அம்மு அபிராமி..நகை கடை பொம்மை போல கொடுத்துள்ள அழகிய போஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுத்து வருகிறது..

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Feb 03 2022, 01:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
AmmuAbhirami

AmmuAbhirami

கடந்த 2017 -ல்  விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பைரவா படத்தில் மருத்துவ மாணவராக நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார் அம்மு அபிராமி...

28
AmmuAbhirami

AmmuAbhirami

இதை தொடர்ந்து  2018-ல்   மிரட்டல் படமான  ராட்சசனில் முக்கிய கதாபத்திரத்தில் தோன்றி ரசிகர்களை ஈர்த்திருந்தார் அம்மு.. 

38
AmmuAbhirami

AmmuAbhirami

பின்னர் அசுரன் படத்தின் தனுஷின் அக்கா மக்கள் மரியம்மாவாக தோன்றி நாயகிக்கான ஆதியை எடுத்து வைத்தார் அம்மு.. ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

48
AmmuAbhirami

AmmuAbhirami

முன்னதாக அம்மு அபிராமி.. என் ஆளோட செருப்பக் காணோம், தீரன் அதிகாரம் ஒன்று  ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்திருந்தார்..

58
AmmuAbhirami

AmmuAbhirami

கோலிக்குண்டு கண்களால் ரசிகர்களை வசீகரிக்கும் அம்மு இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய "யார் இவர்கள்" படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் தோன்றினார்.

68
AmmuAbhirami

AmmuAbhirami

ராட்சசனில் கத்தரி பூவழகியாக மனதில் பதிந்த அம்மு.. பின்னர் இந்த படத்தின் தெலுங்கு மொழியின் மறு ஆக்கமான ராக்சசுடு (2019) படத்திலும் அதே பாத்திரத்தை நடித்தார்..

78
AmmuAbhirami

AmmuAbhirami

தயாரிப்பாளர் எஸ். தாணு பரிந்துரைத்த மூலம் அம்மு அசுரனின் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்பு   எஸ். தாணு தயாரிப்பில் உருவான துப்பாக்கி முனை படத்தில் பணிபுரிந்துள்ளார்...

88
AmmuAbhirami

AmmuAbhirami

சமீபத்தில் இயக்குநர் ஜீது ஜோசப் இயக்கத்தில் கார்த்திக், ஜோதிகா நடித்த "தம்பி" படத்தில் அம்மு நடித்திருந்தார்..  தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி  குக் வித் கோமாளி 3-யில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thaai Kizhavi: தமிழ் சினிமா வரலாற்றையே மாற்றி எழுதிய 'தாய் கிழவி'! ஒரே வாரத்தில் கோடிகளைக் குவித்த ராதிகா சரத்குமார்!
Recommended image2
தேவசகாயம் ரிட்டர்ன்ஸ்..? ஜோடியாக ஆபத்தில் சிக்கும் ஜனனி - சக்தி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Recommended image3
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved