MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிறந்தநாளில் பிறந்தமேனியாக ஓட்டம்... பிரபல நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு...!

பிறந்தநாளில் பிறந்தமேனியாக ஓட்டம்... பிரபல நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு...!

கோவா பீச்சில் பிறந்த நாளை கொண்டாடுகிறேன் என பிறந்த மேனியாக ஓடிய நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 Min read
Kanimozhi Pannerselvam
Published : Nov 07 2020, 12:13 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் வலம் வருபவர் நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன்.

27

மிலிந்த் சோமன் 29 வயதான அங்கிதா கொன் என்பவரை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மகள் வயது இருப்பவரை மிலிந்த் சோமன் திருமணம் செய்து கொண்டதும் பிரச்சனையை கிளப்பியது.

37

மகள் வயது பெண்ணுடன் குடும்பம் நடத்துவது மட்டுமின்றி அதை இருவரும் ஒன்றாக ஒர்க் அவுட் செய்வது, வெளியே சுற்றுவது போன்ற போட்டோக்களை வேறு சோசியல் மீடியாவில் பதிவேற்றி முரட்டு சிங்கிள்களை வெறுப்பேற்றி வருகிறார்.

47

கடந்த 4ம் தேதி  தனது 55வது பிறந்த நாளை கொண்டாடும் மிலிந்த் சோமன் தனது நிர்வாண போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கினார்.

57

தனது பிறந்தநாளை கொண்டாட காதல் மனைவி அங்கிதா
கொன்வருடன் கோவாவுக்கு சென்றுள்ளார்.அங்கு கடற்கரையில்
ஒட்டுத்துணி இல்லாமல்  ஓடும் போட்டோவை வெளியிட்டார். இது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதங்களை உருவாக்கியது.

67

அதற்கு அடுத்ததாக கோவாவில் உள்ள அணையில் பட்டப்பகலில் நிர்வாண வீடியோ எடுக்க முயன்ற ஆபாச நடிகை பூனம் பாண்டே போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் படக்குழுவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

77

இதையடுத்து பிறந்தநாளில் பிறந்தமேனியாக ஓடிய சர்ச்சை நாயகன் மிலிந்த் சோமன் மீதும் கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் ஆபாசமாக நடத்தல், ஆபாசமான விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved