- Home
- Cinema
- 'மெர்சல்' பட கலைஞருக்கு கோலாகலமாக நடந்த திருமணம்..! கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி நேரில் வாழ்த்து..!
'மெர்சல்' பட கலைஞருக்கு கோலாகலமாக நடந்த திருமணம்..! கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி நேரில் வாழ்த்து..!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற, 'மெர்சல்,'பிகில் உள்பட சில திரைப்படங்களில், தன்னுடையை ஒளிப்பதிவு திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருந்தவர் ஜிகே விஷ்ணு. இவருக்கும் மஹாலட்சுமி என்ற பெண்ணுக்கும் இன்று திருமணம் நடந்த நிலையில், கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
110

கொரோனா கட்டுப்பாடும் மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பிரபலங்கள் மட்டுமே விஷ்ணுவின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடும் மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பிரபலங்கள் மட்டுமே விஷ்ணுவின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
210

பிரமாண்டமாக நடந்த விஷ்ணு - மகாலக்ஷ்மி திருமண புகைப்படங்கள் இதோ

பிரமாண்டமாக நடந்த விஷ்ணு - மகாலக்ஷ்மி திருமண புகைப்படங்கள் இதோ
310

கையில் தாலியோடு ஒளிப்பதிவாளர் ஜிகே.விஷ்ணு

கையில் தாலியோடு ஒளிப்பதிவாளர் ஜிகே.விஷ்ணு
410

தாலி கட்டிய தருணம்

தாலி கட்டிய தருணம்
510

லாக் டவுன் நேரத்திலும் சிறப்பாக நடந்து முடிந்த திருமணம்

லாக் டவுன் நேரத்திலும் சிறப்பாக நடந்து முடிந்த திருமணம்
610

மாலை மாற்றி கொண்ட கியூட் போட்டோ

மாலை மாற்றி கொண்ட கியூட் போட்டோ
710

சந்தோஷத்தில் மணமக்கள்

சந்தோஷத்தில் மணமக்கள்
810

திருமணத்திற்கு வந்து வாழ்த்திய கீர்த்தி - வரலட்சுமி

திருமணத்திற்கு வந்து வாழ்த்திய கீர்த்தி - வரலட்சுமி
910

கியூட் செல்ஃபி

கியூட் செல்ஃபி
1010

மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்து கொண்ட வரலட்சுமி

மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்து கொண்ட வரலட்சுமி
Latest Videos